மேட்டூர் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேட்டூர் வருவாய் கோட்டம் (Mettur Division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். மேட்டூர் வருவாய் கோட்டத்தில் மேட்டூர் வட்டம், ஓமலூர் வட்டம், காடையாம்பட்டி வட்டம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.

மேற்பார்வை[தொகு]

  • "Map of Revenue divisions of Salem district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.