உள்ளடக்கத்துக்குச் செல்

முட்டம், கன்னியாகுமரி மாவட்டம்

ஆள்கூறுகள்: 8°07′25.9″N 77°18′52.1″E / 8.123861°N 77.314472°E / 8.123861; 77.314472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முட்டம்

மும்முடி சோழ நல்லூர்

—  சிற்றூர்  —
முட்டம் மீன்பிடி கிராமம்
முட்டம் மீன்பிடி கிராமம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
அருகாமை நகரம் நாகர்கோயில், திருவனந்தபுரம்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்கள் தொகை 15,000 + (2012)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


முட்டம் (Muttom) தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். அழகிய கடற்கரையைக் கொண்டிருப்பதால் இவ்வூர் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. மீன்பிடித்தல் முதன்மைத் தொழிலாகும். பழைமையான சகல புனிதர் கத்தோலிக்க ஆலயமும், பழமையான கலங்கரை விளக்கமும் இங்குள்ளன.

கடல் வாழுயிரியல்[தொகு]

முட்டம் கடலில் மொத்தம் 92 கடற்பாசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 42 பேரினங்களும் 28 குழுக்களும் அடங்கும்.[1]

முட்டம் கலங்கரை விளக்கம்[தொகு]

முட்டம் கலங்கரை விளக்கம்

முட்டம் கலங்கரை அமைந்துள்ள மொத்த நிலப்பரப்பு 11.41 கெக்டர் (28.19 ஏக்கர்) ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Additions to the seaweed flora of Muttom coastal waters, southwest coast of India" (PDF). Science Research Reporter 3: 208-209. Oct. 2013. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-2321. http://jsrr.net/Vol%203%20No%20%202%20Oct%202013/C%20Domettila208-209.pdf. பார்த்த நாள்: 2015-08-05. "The seaweed flora of Muttom coast now consists of 92 taxa belonginging to 42 genera and 28 families". 
  2. "முட்டம் கலங்கரை விளக்கு" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2015-08-05.

வெளியிணைப்புகள்[தொகு]