சேலம் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேலம் வருவாய் கோட்டம் (Salem division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இதில் சேலம் வட்டம், சேலம் மேற்கு வட்டம், சேலம் தெற்கு வட்டம், ஏற்காடு வட்டம், வாழப்பாடி வட்டம் ஆகிய வட்டங்கள் அடங்கி உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Salem district".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_வருவாய்_கோட்டம்&oldid=3867480" இலிருந்து மீள்விக்கப்பட்டது