உள்ளடக்கத்துக்குச் செல்

சூப்பர் ஹங்காமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்வெல் எச்கியூ
தொடக்கம்1 மார்ச்சு 2022; 2 ஆண்டுகள் முன்னர் (2022-03-01)
வலையமைப்புடிஸ்னி பிராண்டட் தொலைக்காட்சி
உரிமையாளர்ஸ்டார் இந்தியா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
ஒலிபரப்பப்படும் பகுதிஇந்தியா
மாலைத்தீவுகள்
நேபால்
தலைமையகம்மும்பை, இந்தியா

சூப்பர் ஹங்காமா என்பது ஸ்டார் இந்தியா நிறுவனதிற்கு சொந்தமான சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை மார்ச் 1, 2022 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது.

இந்த தொலைக்காட்சியில் மார்வெல் மகிழ்கலை வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் சில வாங்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்துவருகிறது. இதன் பார்வையாளர்கள் இலக்கு 6 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவார்.[1][2] இது டிஸ்னி எக்ஸ்டிஎன்ற தொலைக்காட்சிக்கு பதிலாக தொடங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்பர்_ஹங்காமா&oldid=3538600" இலிருந்து மீள்விக்கப்பட்டது