அக்டோபர் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[829]] – தியோபிலசு (813-842) தனது தந்தையை தொடர்ந்து [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசராக]] முடிசூடினார்.
*[[829]] – தியோபிலசு (813-842) தனது தந்தையைத் தொடர்ந்து [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசராக]] முடிசூடினார்.
*[[1187]] – 88 ஆண்டுகள் [[சிலுவைப் போர்|சிலுவை வீரர்களின்]] ஆட்சியின் பின்னர் [[எகிப்து|எகிப்திய]] சுல்தான் [[சலாகுத்தீன்]] [[எருசலேம் முற்றுகை (1187)|எருசலேமை]]க் கைப்பற்றினான்.

*[[1263]] – [[நோர்வே]]க்கும் [[இசுக்கொட்லாந்து]]க்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

*[[1470]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினான். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினான்.
*[[1470]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினார். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினார்.
*[[1535]] – [[இழ்சாக் கார்ட்டியே|ஜாக் கார்ட்டியே]] [[மொண்ட்ரியால்|மொண்ட்ரியாலை]]க் கண்டுபிடித்தார்.

*[[1552]] – [[உருசியப் பேரரசு|உருசியப்]] படைகள் [[கசான்|கசானை]] ஊடுருவின.

*[[1608]] – [[ஒல்லாந்தர்|டச்சு]] [[வில்லை (ஒளியியல்)|வில்லை]]த் தயாரிப்பாளர் ஆன்சு லிப்பர்சி முதலாவது [[தொலைநோக்கி]]யை டச்சு நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தினார்.
*[[1780]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: உளவாளி என்ற சந்தேகத்தில் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜான் அந்திரே [[அமெரிக்க விடுதலைப் படை]]யால் தூக்கிலிடப்பட்டார்.

*[[1864]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படையினர் [[வர்ஜீனியா]]வின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினரால்]] விரட்டப்பட்டனர்.

*[[1865]] &ndash; [[இலங்கை]]யின் முதலாவது [[இலங்கை தொடருந்து போக்குவரத்து|தொடருந்து போக்குவரத்து]] சேவை [[கொழும்பு]]க்கும் அம்பேபுசைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1903]] &ndash; [[யாழ்ப்பாணம்]] ஸ்டீம் நெவிகேசன் கம்பனிக்குச் சொந்தமான "ஜாஃப்னா" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 73</ref>

*[[1919]] &ndash; அமெரிக்க அரசுத்தலைவர் [[ஊட்ரோ வில்சன்]] பெரும் [[பக்கவாதம்|பக்கவாதத்தால்]] பாதிக்கப்பட்டார்.

வரிசை 17: வரிசை 19:
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[மாஸ்கோ சண்டை]]: [[நாட்சி ஜெர்மனி]]ப் படைகள் [[மாஸ்கோ]]வுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தன.

*[[1942]] &ndash; இரண்டாம் உலகப் போர்: ''குயீன் மேரி'' கப்பல் தவறுதலாகத் தனது பாதுகாப்புப் படகு ''குரக்கோவா''வை மோதி மூழ்கடித்ததில் 337 மாலுமிகள் உயிரிழந்தனர்.

*[[1944]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[செருமனி]]யப் படைகள் [[வார்சாவா]] கிளர்ச்சியை அடக்கின.
*[[1955]] &ndash; ஆரம்பகாலக் [[கணினி]]களில் ஒன்றான [[எனியாக்]] மூடப்பட்டது.
*[[1958]] &ndash; [[கினி]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்றது..

*[[1968]] &ndash; [[மெக்சிகோ]]வில் இடம்பெற்ற மாணவர்களின் [[போராட்டம்|போராட்டத்தின்]] முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்று 10 நாட்களில் அங்கு [[1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகள்]] ஆரம்பமாயின.

*[[1970]] &ndash; அமெரிக்கா, [[கொலராடோ]]வில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விச்சிட்டா அரசுப் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.

*[[1972]] &ndash; [[இலங்கை]]யின் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் தலைவர் [[சா. ஜே. வே. செல்வநாயகம்]] தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார்.
*[[1990]] &ndash; [[சீனா]]வின் [[போயிங்]] விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது [[குவாங்சௌ|குவாங்சூ]] விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1990]] &ndash; [[சீனா]]வின் [[போயிங்]] விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது [[குவாங்சௌ|குவாங்சூ]] விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
*[[1992]] &ndash; [[பிரேசில்|பிரேசிலில்]] சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.

*[[1996]] &ndash; [[பெரு]] விமானம் ஒன்று [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 70 பேரும் உயிரிழந்தனர்.

*[[2006]] &ndash; [[பென்சில்வேனியா]]வில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.

*[[2007]] &ndash; [[தென் கொரியா|தென் கொரிய]] அரசுத்தலைவர் ரோ மூ-இயூன் வடகொரியத் தலைவர் [[கிம் ஜொங்-இல்]]லுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு எல்லை தாண்டி [[வட கொரியா]] சென்றார்.

*[[2016]] &ndash; [[எத்தியோப்பியா]]வில் பண்டிகை ஒன்றின் போது இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் கொல்லப்பட்டனர்.
*[[2018]] &ndash; [[சவூதி அரேபியா|சவூதி]] ஊடகவியலாளர் [[ஜமால் காசோகி]] [[இசுதான்புல்]]லில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்கு சென்றதை அடுத்து அவர் காணாமல் போனார்..

== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
வரிசை 45: வரிசை 52:
*[[1930]] &ndash; [[ஐராவதம் மகாதேவன்]], தமிழக கல்வெட்டு ஆய்வாளர் (இ. [[2018]])

*[[1933]] &ndash; [[சான் பி. குர்தோன்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர்

*[[1939]] &ndash; [[புத்தி குந்தேரன்]], இந்தியத் துடுப்பாளர் (இ. [[2006]])
*[[1945]] &ndash; [[மார்ட்டின் எல்மேன்]], அமெரிக்க குறியாக்கவியலாளர்

*[[1959]] &ndash; [[பாண்டியராஜன்]], தமிழகத் திரைப்பட, மேடை நாடக நடிகர்

11:35, 1 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

<< அக்டோபர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
MMXXIV

அக்டோபர் 2 (October 2) கிரிகோரியன் ஆண்டின் 275 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 276 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

  1. "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871. 
  2. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 73
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டோபர்_2&oldid=2809528" இலிருந்து மீள்விக்கப்பட்டது