கிம் ஜொங்-இல்
கிம் ஜொங்-இல் 김정일 | |
---|---|
![]() | |
வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழுவின் தலைவர் | |
பதவியில் ஏப்ரல் 9 1993 – 17 திசம்பர் 2011[1] | |
குடியரசுத் தலைவர் | கிம் யொங்-நாம் |
Premier | ஹொங் சொங்-நாம் பக் பொங்-ஜு கிம் யொங்-இல் |
முன்னவர் | கிம் இல் சுங் |
பின்வந்தவர் | கிம் ஜொங்-உன் |
வட கொரியா மக்களின் இராணுவத்தின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஜூலை 1994 | |
முன்னவர் | கிம் இல் சுங் |
வட கொரியா மக்களின் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு அக்டோபர் 8 1997 | |
முன்னவர் | கிம் இல் சுங் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 16 பெப்ரவரி 1941 வியாட்ஸ்கோயே, சோவியத் ஒன்றியம் (சோவியத் ஆவணம்) 16 பெப்ரவரி 1942 பேக்து மலை, ஜப்பானியக் கொரியா (வட கொரிய ஆவணம்) |
இறப்பு | 19 திசம்பர் 2011[2] | (அகவை 69)
தேசியம் | வட கொரியர் |
அரசியல் கட்சி | வட கொரியா மக்களின் கட்சி |
சமயம் | நாத்திகம் |
கிம் ஜொங்-இல் (கொரிய மொழி: 김정일, (பிறப்பு பெப்ரவரி 16, 1941 – 17 திசம்பர் 2011[2]), கிம் என்பது குடும்பப் பெயர்) வட கொரியாவின் தலைவர் ஆவார். வட கொரியா நாட்டுத் தந்தையார் கிம் இல் சுங்கின் மூத்த மகன் ஆவார். வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழு, வட கொரிய மக்கள் இராணுவம் ஆகிய அமைப்புகளின் தலைவரும் வட கொரியா தொழிலாளரின் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவார். 1994இல் கிம் இல் சுங்கின் இறப்புக்கு பிறகு கிம் ஜொங்-இல் பதவியில் ஏறினார்.
வட கொரியா அரசு கிம் ஜொங் இல் பற்றிய வெளியிட்ட சில தகவல்களும் வரலாற்றியலாளர்களுக்கு தெரிந்த தகவல்களும் இணங்கவில்லை. இதனால் கிம் ஜொங்-இல்லின் வாழ்க்கையில் நடந்த சில் நிகழ்வுகள் பற்றிய இன்று வரை சரியாக தெரியவில்லை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "N. Korean leader Kim dead: state TV" இம் மூலத்தில் இருந்து 2012-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120108015438/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5ggTRbHnVT9qA8_cbG0p5dkbChBvA?docId=CNG.f422d650d5b8ced9ed3fbdc8e3558b87.e1. பார்த்த நாள்: 19 திசம்பர் 2011.
- ↑ 2.0 2.1 "N Korean leader Kim Jong-il dies". BBC News Online. 19 December 2011. http://www.bbc.co.uk/news/world-asia-16239693. பார்த்த நாள்: 19 December 2011. "died on Saturday"