கிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிம் என்பது கொரியாவில் மிகப் பரவலாகக் காணப்படும் ஒரு குடும்பப் பெயர். இது வட கொரியா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளிலுமே பரவலாக உள்ளது. இச்சொல்லுக்கான சீன எழுத்தான 金 என்பதன் பொருள் தங்கம் என்பதாகும்.

ஏறத்தாழ 21% கொரியர்கள் கிம் என்ற குடும்பப் பெயரைக் கொண்டுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்&oldid=1676737" இருந்து மீள்விக்கப்பட்டது