சித்தாதிக்காடு
Jump to navigation
Jump to search
சித்தாதிக்காடு | |
அமைவிடம் | 10°16′N 79°10′E / 10.27°N 79.16°Eஆள்கூறுகள்: 10°16′N 79°10′E / 10.27°N 79.16°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ம. கோவிந்தராவ், இ. ஆ. ப [3] |
ஊராட்சி மன்றத் தலைவர் | |
மக்கள் தொகை | 1,015 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
சித்தாதிக்காடு கிராமம் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்தது. பேராவூரணியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பேராவூரணி-அறந்தாங்கி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சித்தாதிக்காடு ஒரு தனி ஊராட்சி கிடையாது. பின்னவாசல் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கீழ் உள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. சித்தாதிக்காட்டில் இருந்து 3-கிலோமீட்டர் தொலைவில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. சித்தாதிக்காடு கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
குடியிருப்புகள்[தொகு]
- தெற்கு குடியிருப்பு
- நடுக்குடியிருப்பு
- வடக்கு குடியிருப்பு
- நாயக்கர் குடியிருப்பு.
மக்கள் தொகை[தொகு]
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
குடும்பங்கள் | மொத்தம் மக்கள் | ஆண் | பெண் | பாலின விகிதம் |
---|---|---|---|---|
244 | 1015 | 517 | 498 | 963 |
வாக்காளர்கள்[தொகு]
1/10/2013 அன்று வெளியிடப்பட்ட பட்டியல் படி
ஆண் | பெண் | மொத்தம் |
---|---|---|
435 | 399 | 834 |
வெளிஇணைப்புகள்[தொகு]
- 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு
- கிராம விபரங்கள்
- ஊரக வளர்ச்சி மற்றும் உராட்சித் துறை
- சித்தாதிக்காடு வாக்காளர் பட்டியல்
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.