உள்ளடக்கத்துக்குச் செல்

கைர்தல் திஜாரா மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°56′N 76°47′E / 27.933°N 76.783°E / 27.933; 76.783
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைர்தல்-திஜாரா மாவட்டம்
மாவட்டம்
இராஜஸ்தான் மாநிலத்தில் கைர்தல்-திஜாரா மாவட்டத்தின் அமைவிடம்
இராஜஸ்தான் மாநிலத்தில் கைர்தல்-திஜாரா மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°56′N 76°47′E / 27.933°N 76.783°E / 27.933; 76.783
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
கோட்டம்ஜெய்ப்பூர்
நிறுவிய ஆண்டு4 ஆகஸ்டு 2023
தலைமையிடம்கைர்தல்
மக்கள்தொகை
 (2011)[1]
 • Total9,66,821
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
301404
வாகனப் பதிவுRJ-40
இணையதளம்https://khairthaltijara.rajasthan.gov.in/home/dptHome/1283

கைர்தல்-திஜாரா மாவட்டம் (Khairthal-Tijara district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 4 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும். இதன் தலைமையிடம் கைர்தல் நகரம் ஆகும். 2011ல் இதன் மக்கள் தொகை 9,66,821 ஆகும்.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

கைர்தல் திஜாரா மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[2]அவைகள் பின்வருமாறு:

  1. கைர்தல் வட்டம்
  2. திஜாரா வட்டம்
  3. கிசன்கர்பாஸ் வட்டம்
  4. கோட்காசிம் வட்டம்
  5. ஹர்சோலி வட்டம்
  6. தபுகாரா வட்டம்
  7. முண்டவார் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இமாவட்டத்தின் மக்கள் தொகை 9,66,821 ஆகும். அதில் ஆண்கள் 511,007 மற்றும் பெண்கள் 455,814 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 892 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,65,680 (17.14%) மற்றும் 9,373 (0.97%) ஆக உள்ளனர்.[1]இம்மாவட்டத்தில் இந்தி மொழியை பெரும்பான்மையாகவும், சிறுபான்மையாக மேவாடி மொழி, அகிர்வாலி ஹரியானி மொழிகள் பேசுகின்றனர்..[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "District Census Handbook 2011 - Alwar" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
  2. Tehsils Of Khairthal-Tijara district
  3. "Table C-16 Population by Mother Tongue: Rajasthan". censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைர்தல்_திஜாரா_மாவட்டம்&oldid=4120478" இலிருந்து மீள்விக்கப்பட்டது