ஜோத்பூர் கிராமிய மாவட்டம்
Appearance
ஜோத்பூர் கிராமிய மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
ஜோத்பூர் ஊரகம் | |
இராஜஸ்தானில் ஜோத்பூர் கிராமிய மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (ஜோத்பூர்): 27°37′N 72°55′E / 27.62°N 72.92°E - 26°00′N 73°52′E / 26.00°N 73.87°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
கோட்டம் | ஜோத்பூர் |
நிறுவிய நாள் | 7 ஆகஸ்டு 2023 |
தலைமையிடம் | ஜோத்பூர் |
வருவாய் வட்டங்கள் | 10 |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | ஜோத்பூர் மக்களவைத் தொகுதி |
பரப்பளவு | |
• Total | 22,850 km2 (8,820 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 36,87,165 |
• அடர்த்தி | 160/km2 (420/sq mi) |
• நகர்ப்புறம் | 34.30% |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | RJ-19, RJ-54 |
இணையதளம் | jodhpur |
ஜோத்பூர் கிராமிய மாவட்டம் (Jodhpur Gramin district ) (சுருக்கமாக: ஜோத்பூர் ஊரகம்), இந்தியாவின் ஜோத்பூர் மாவட்டத்தின் ஜோத்பூர் மாநகரம் தவிர்த்து இதர 15 வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட மாவட்டமாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தலைமையிடம் ஜோத்பூர் நகரம் ஆகும்.[1] [2]இது தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இது ஜோத்பூர் மாவட்டத்தின் ஜோத்பூர் மாநகரம் தவிர இதர 15 வருவாய் வட்டங்களையும்[3],14 ஊராட்சி ஒன்றியங்களையும்[4],407 கிராம ஊராட்சிகளையும்[5], 1212 கிராமங்களையும் கொண்டது.[6]
- ஜோத்பூர் வடக்கு வட்டம்
- ஜோத்பூர் தெற்கு வட்டம்
- குடி பக்தாஸ்சினி வட்டம்
- ஜன்வார் வட்டம்
- லூனி வட்டம்
- பிலாரா வட்டம்
- போவ்ரி வட்டம்
- போபால்கர் வட்டம்
- ஓசியான் வட்டம்
- பிபார் வட்டம்
- செர்கர் வட்டம்
- பலேசர் வட்டம்
- திவாரி வட்டம்
- சேகலா வட்டம்
- சாமு வட்டம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan cabinet approves splitting Jaipur district into 4, Jodhpur into 2; notifications soon". The Times of India. 2023-07-01. https://timesofindia.indiatimes.com/city/jaipur/cabinet-approves-splitting-jaipur-district-into-4-jodhpur-into-2-notifications-soon/articleshow/101409025.cms.
- ↑ "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ Talukas of Jodhpur Rural District
- ↑ PU of Jodhpur rural districts
- ↑ Village Panchayats of Jodhpur Rural District
- ↑ Villages of Jodhpur Rural District