உள்ளடக்கத்துக்குச் செல்

சாபுரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாபுரா மாவட்டம்
மாவட்டம்
இராஜஸ்தான் மாநிலத்தில் சாபுரா மாவட்டத்தின் அமைவிடம்
இராஜஸ்தான் மாநிலத்தில் சாபுரா மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
கோட்டம்அஜ்மீர்
நிறுவிய நாள்7 ஆகஸ்டு 2023
தலைமையிடம்சாபுரா
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்shahpura.rajasthan.gov.in

சாபுரா மாவட்டம் (Shapura district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று நிறுவப்பட்ட புதிய மாவட்டம் ஆகும்.[2][3][4]இதன் நிர்வாகத் தலைமையிடம் சாபுரா நகரம் ஆகும். இந்நகரம் ஜெய்ப்பூருக்கு வடக்கே 64.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

சாபுரா மாவட்டம் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது [5]. அவைகள் பின்வருமாறு:

  1. சாபுரா வட்டம்
  2. ஜகஸ்பூர் வட்டம்
  3. கச்சோலா வட்டம்
  4. பூலியா கலான் வட்டம்
  5. பனேரா வட்டம்
  6. கோத்திரி வட்டம்

அரசியல்

[தொகு]

இம்மாவட்டம் சாபுரா சட்டமன்றத் தொகுதியும்[6], ஜகஸ்பூர் சட்டமன்றத் தொகுதியும்[7] கொண்டுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Census Handbook 2011 - Bhilwara" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
  2. "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
  3. "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms. 
  4. "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-31.
  5. Talukas of Shapura District
  6. "BJP's Lalaram Bairwa retains Shahpura seats", India Today
  7. "BJP wins Jahazpur seat", India Today

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபுரா_மாவட்டம்&oldid=4120581" இலிருந்து மீள்விக்கப்பட்டது