கங்காபூர் மாவட்டம்
கங்காபூர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() இராஜஸ்தான் மாநிலத்தில் கங்காபூர் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | இராஜஸ்தான் |
வருவாய் கோட்டம் | பரத்பூர் |
நிறுவிய நாள் | 7 ஆகஸ்டு 2023 |
தலைமையிடம் | கங்காபூர் நகரம் |
பரப்பளவு | |
• Total | 2,536 km2 (979 sq mi) |
மக்கள்தொகை | |
• Total | 9,20,340 |
• அடர்த்தி | 362.91/km2 (939.9/sq mi) |
• நகர்ப்புறம் | 1,53,038 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | பேச்சு மொழிகள் | இந்தி | பிரஜ் பாஷா மற்றும் தூந்தாரி மொழி |
நேர வலயம் | UTC+05:30 |
இணையதளம் | Gangapur City District |
கங்காபூர் சிட்டி மாவட்டம் (Gangapur district)இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி மாவட்டம் & சவாய் மாதோபூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று நிறுவப்பட்ட புதிய மாவட்டம் ஆகும்.[1][2]இதன் தலைமையிட நகரம் கங்காபூர் நகரம் ஆகும். இது பரத்பூர் வருவாய் கோட்டத்தில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]கங்காபூர் சிட்டி மாவட்டம் 7 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
- கங்காபூர் சிட்டி தாலுகா
- தாலாவாடா தாலுகா
- வஜ்ஜீர்பூர் தாலுகா
- பாமன்வாஸ் தாலுகா
- தோடாபீம் தாலுகா
- நாடோடி தாலுகா
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டததின் மக்கள் தொகை 9,20,340 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 875 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,92,321 (20.90%) மற்றும் 2,26,406 (24.60%) ஆக உள்ளனர்.[4][5]இந்துக்கள் 91.17%, இசுலாமியர் 8.36% மற்றும் பிறர் 00.47% ஆக உள்ளனர்.[6]இந்தி மொழி & இராஜஸ்தானி மொழியை 97.67%, உருது மொழியை 1.61% மற்றும் பிற மொழிகளை 0.72% பேசுகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state
- ↑ "Rajasthan Cabinet approves formation of 19 new districts, 3 divisions in state" (in en). India Today. https://www.indiatoday.in/india/story/rajasthan-cabinet-approves-formation-of-new-districts-divisions-2416503-2023-08-04.
- ↑ Taluks of Gangapur City District
- ↑ "District Census Handbook 2011 – Sawai Madhopur" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
- ↑ "District Census Handbook 2011 – Karauli" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
- ↑ "Table C-01 Population By Religion – Rajasthan". census.gov.in. Registrar General and Census Commissioner of India.