தித்வானா-குசாமான் மாவட்டம்
Appearance
தித்வானா-குசாமான் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தித்வானா-குசாமான் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
கோட்டம் | அஜ்மீர் |
நிறுவிய நாள் | 7 ஆகஸ்டு 2023 |
தற்காலிக தலைமையிடம் | தித்வானா |
அரசு | |
• வகை | மாவட்ட ஆட்சியகரம் |
இணையதளம் | https://didwana-kuchaman.rajasthan.gov.in/home/dptHome/1277 |
தித்வானா-குசாமான் மாவட்டம் (Didwana-Kuchaman), இந்தியாவின் நாகவுர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்ட் 2023 அன்று இம்மாவட்டம் நிறுவப்பட்டது. [1][2]இதன் தற்காலிக தலைமையிடம் தித்வானா நகரம் ஆகும். இதன் மற்றொரு நகரம் குசாமான் ஆகும். இம்மாவட்டம் அஜ்மீர் கோட்டத்தில், மார்வார் பிரதேசத்தில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]தித்வானா-குசாமான் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களையும்[3], 237 கிராம ஊராட்சிகளையும்[4], 783 கிராமங்களையும்[5] கொண்டுள்ளது.
வருவாய் வட்டங்கள்
[தொகு]- தித்வானா வட்டம்
- குசாமான் நகர் வட்டம்
- மௌல்சர் வட்டம்
- சோட்டி காது வட்டம்
- லாட்னூன் வட்டம்
- பர்பத்சர் வட்டம்
- மக்ரானா வட்டம்
- நவான்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state
- ↑ "Rajasthan Cabinet approves formation of 19 new districts, 3 divisions in state". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-01.
- ↑ Talukas of Didwana-Kuchaman
- ↑ Gram Panchayats
- ↑ Villages of Didwana-Kuchaman District