உள்ளடக்கத்துக்குச் செல்

தூடூ மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூடூ மாவட்டம்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
தலைமையிடம்தூடூ
நிறுவிய நாள்07 ஆகஸ்டு 2023
கோட்டம்ஜெய்ப்பூர்
ஏற்றம்
377 m (1,237 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்1,84,960
மொழிகள்
 • Officialஇந்தி, மார்வாரி மொழி, ]ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
303008
தொலைபேசி குறியீடு911428
வாகனப் பதிவுRJ 47
சட்டமன்றத் தொகுதிதூடூ
ஜெய்ப்பூரிலிருந்து தொலைவு74 கிலோமீட்டர்கள் (46 mi) தென்மேற்கில் (தேசிய நெடுஞ்சாலை எண் 48)
இணையதளம்dudu.rajasthan.gov.in

. தூடூ மாவட்டம் (Dudu district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 7 மார்ச் 2023 அன்று நிறுவப்பட்டது.[1][2][3]இதன் நிர்வாகத் தலைமயிடம் தூடூ நகரம் ஆகும். இது ஜெய்ப்பூருக்கு தென்மேற்கே 63.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

தூடூ மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டது[4]. அவைகள்:

  1. தூடூ வட்டம்
  2. பாகி வட்டம்
  3. மௌஜமாபாத் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,84,960 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 61.98%%ஆகும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
  2. "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms. 
  3. "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-31.
  4. Talukas of Dudu District

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூடூ_மாவட்டம்&oldid=4118927" இலிருந்து மீள்விக்கப்பட்டது