கல்வடங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்வடங்கம் சேலம் மாவட்டத்தில் உள்ள ஊர். இது சங்ககிரி தொகுதிக்கு உட்பட்டது. இது காவிரி ஆற்றங்கரையில் உள்ளது.[1] இங்கு உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். எடப்பாடியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

சிறப்புகள்[தொகு]

  • அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்
  • காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்தால் மேட்டூர் ரோட்டினை சீக்கிரம் அடையலாம்.

பயண வசதிகள்[தொகு]

கொமராபாளைத்தில் இருந்து எடப்பாடிக்குச் செல்லும் பேருந்துகள் மூலம் செல்லலாம். சேலத்தில் இருந்து எடப்பாடியின் வழியாக பேருந்துகள் உள்ளன.

அருகில் உள்ள ஊர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வடங்கம்&oldid=2562326" இருந்து மீள்விக்கப்பட்டது