கியாசுதீன் பரக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியாசுதீன் பரக்
சகதாயி கானரசின் கான்
ஆட்சிக்காலம்1266–1271
முன்னையவர்முபாரக் ஷா
பின்னையவர்நெகுபெயி
பிறப்புதெரியவில்லை
இறப்பு1271
குழந்தைகளின்
பெயர்கள்
துவா
தந்தைஎசுந்தோவா
மதம்சன்னி இசுலாம்

பரக் என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவர். இவர் எசுந்தோவாவின் மகன் மற்றும் சகதாயி கானின் கொள்ளுப்பேரனாவார். இசுலாமிற்கு மதம் மாறிய இவர் கியாசுதீன் என்று பெயரை மாற்றிக் கொண்டார்.[1]

பின்புலம்[தொகு]

ஒக்தாயி கானின் குடும்பத்திற்கு ஆதரவு அளித்த காரணத்தால் பரக்கின் தந்தையான எசுந்தோவாவைக் ககான் மோங்கே கான் சீனாவிற்கு நாடு கடத்தினார். இதனால் பரக்கின் குடும்பமும் சீனாவிற்கு இடம்பெயர்ந்தது. குபிலாயி கானின் முகாமில் பரக் வளர்ந்து வந்தார். சிறப்பு வாய்ந்தவராகப் பெயர் பெற்றார்.

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. The preaching of Islam: a history of the propagation of the Muslim faith By Sir Thomas Walker Arnold, pg. 197
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாசுதீன்_பரக்&oldid=3463646" இலிருந்து மீள்விக்கப்பட்டது