ஒழுக்கவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட ஒழுக்கவியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
[தொகு]ஆண்டு 1955
[தொகு]- நீதிநெறி விளக்கம்: உரையுடன் - குமரகுருபர சுவாமிகள் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரை), சிதம்பரம்: ச.பொன்னுஸ்வாமி, சைவப்பிரகாச வித்தியாசாலை, 1வது பதிப்பு: டிசம்பர் 1955
ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டு 1982
[தொகு]- நன்நெறி (உரையுடன்) - சிவப்பிரகாச சுவாமிகள் (மூலம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1982
ஆண்டு 1984
[தொகு]- உலகநீதி (உரையுடன்) - உலகநாதர் (மூலம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1984
- கொன்றைவேந்தன் (உரையுடன்) - யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1984
- வாக்குண்டாம் (மூதுரை) - ஒளவையார் (மூலம்), யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1984
ஆண்டுகள் 1991 - 2000
[தொகு]ஆண்டு 1995
[தொகு]- ஏன் முடியாது? - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: சூன் 1995
ஆண்டு 1996
[தொகு]- பெருமை: அதன் தீய விளைவுகள் - எஸ். எச். எம். இஸ்மாயில். ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா, பறகஹதெனிய, 1வது பதிப்பு: மே 1996
ஆண்டு 1998
[தொகு]- அன்பும் பண்பும் - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: நவம்பர் 1998
- நம்பிக்கையே வாழ்க்கை - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: நவம்பர் 1998
ஆண்டுகள் 2001 - 2010
[தொகு]ஆண்டு 2001
[தொகு]- மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - தம்பு துரைராசா (தொகுப்பாசிரியர்) 1ம் பதிப்பு: மே 2001
- தத்துவ முத்துக்களும் சமுதாய வித்துக்களும் - சண்முகம் சதாசிவம், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2001.
ஆண்டு 2002
[தொகு]- நல்நெறி - வேலுப்பிள்ளை நந்தகுமார். பொன்னுக்கோன் தையல்நாயகி அம்மாள் பதிப்பகம் ஜேர்மனி, 3ம் பதிப்பு: ஜனவரி 2007, 2வது பதிப்பு: மார்ச் 2004, 1வது பதிப்பு: ஜுலை 2002.
- நற்சிந்தனைகள் நாற்புத - சி. அப்புத்துரை. தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களம், 1வது பதிப்பு: நவம்பர் 2002
- வாழும் வழி - தங்கம்மா அப்பாக்குட்டி. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2002
- வெற்றி வேற்கை (உரையுடன்) - அதி வீரராம பாண்டியன் (மூலம்), யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1982
ஆண்டு 2003
[தொகு]- வாழ்வியல் வசந்தங்கள் - பருத்தியூர் பால வயிரவநாதன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003
ஆண்டு 2004
[தொகு]- விழி எழு வெற்றிபெறு - ஜோ. சாம்சன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004
ஆண்டு 2005
[தொகு]- அரை நிமிட நேரம் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம். 1வது பதிப்பு: சூன் 2005. (யாழ்ப்பாணம்; பாரதி பதிப்பகம்).
- அறிஞர்கள் சொன்ன அனுபவ மொழிகள் - மு. கதிர்காமநாதன், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
- அனுபவமும் அறிமுகமும் - வி. எஸ். சிவகரன். 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2005. (வவுனியா: வாணி கணினி பதிப்பகம்)
ஆண்டு 2006
[தொகு]- பேசு மனமே பேசு - அல்லையூர் அருள் தெய்வேந்திரம். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006
ஆண்டு 2007
[தொகு]- திருக்குறள் அறிவியல் அகலவுரை - மாத்தளை சோமு. தமிழ்க்குரல் பதிப்பகம், 1வது பதிப்பு மார்ச் 2007
ஆண்டு குறிப்பிடப்படாதவை
[தொகு]உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்