யிற்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எட்ரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
39 ஸ்ட்ரோன்ஷியம்யிற்றியம்சிர்க்கோனியம்
Sc

Y

Lu
Y-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
யிற்றியம், Y, 39
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
3, 5, d
தோற்றம் வெள்ளி போல் வெண்மை
Y,39.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
88.90585(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d1 5s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 9, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
4.472 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
4.24 g/cm³
உருகு
வெப்பநிலை
1799 K
(1526 °C, 2779 °F)
கொதி நிலை 3609 K
(3336 °C, 6037 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
11.42 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
365 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
26.53 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1883 2075 (2320) (2627) (3036) (3607)
அணுப் பண்புகள்
படிக அமைப்பு அறுகோண பட்டகம்
ஆக்ஸைடு
நிலைகள்
3
(மென் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.22 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 600 kJ/(mol
2nd: 1180 kJ/mol
3rd: 1980 kJ/mol
அணு ஆரம் 180 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
212 pm
கூட்டிணைப்பு ஆரம் 162 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை no data
மின்தடைமை (அவெநி,r.t.) (α, பல்படிக) 596 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 17.2
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (அவெநி,r.t) (α, பல்படிக)
10.6 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 3300 மீ/நொடி
Young's modulus 63.5 GPa
Shear modulus 25.6 GPa
Bulk modulus 41.2 GPa
பாய்சான் விகிதம் 0.243
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
589 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-65-5
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: யிற்றியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
87Y syn 3.35 d ε - 87Sr
γ 0.48, 0.38D -
88Y syn 106.6 d ε - 88Sr
γ 1.83, 0.89 -
89Y 100% Y ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
90Y syn 2.67 d β- 2.28 90Zr
γ 2.18 -
91Y syn 58.5 d β- 1.54 91Zr
γ 1.20 -
மேற்கோள்கள்

இயிற்றியம் அல்லது யிற்றியம் அல்லது இற்றியம் (ஆங்கிலம்: Yttrium (IPA: /ɪˈtriəm/) என்பது Y என்னும் வேதியியல் குறியீடு கொண்ட வெள்ளி போன்ற நிறம் கொண்ட தனிமம். இதன் அணுவெண் 39. இதன் அணுக்கருவில் 50 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் சுவீடன் நாட்டில் உள்ள இட்டெர்பி (Ytterby,) என்னும் ஊரில் உள்ள ஒரு கனிமத்தில் இருந்து, 1794 ஆம் ஆண்டில் யோஹான் கடோலின் (Johan Gadolin) என்பார் பெற்றதால் இதற்கு இயிற்றியம் அல்லது யிற்றியம் (இற்றியம்) எனப் பெயர் சூட்டப்பட்டது. (இது அரிதாக கிடைக்கும் கனிமத் தனிமம் ஆகும். யிற்றியத்தின் சேர்மங்கள் சில வகையான தொலைக்காட்சிப் பெட்டிகளில், திரையில் சிவப்பாக ஒளிரும் ஒரு பொருளாகப் (ஒளிரியம் (phosphor) ) பயன்படுகின்றது

"http://ta.wikipedia.org/w/index.php?title=யிற்றியம்&oldid=1347969" இருந்து மீள்விக்கப்பட்டது