உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளிமலை
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

13,182 (2011)

1,575/km2 (4,079/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.37 சதுர கிலோமீட்டர்கள் (3.23 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/vellimalai

வெள்ளிமலை (Vellimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

கன்னியாகுமரிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள வெள்ளிமலை பேரூராட்சி அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கிமீ தொலைவில் இரணியலில் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

[தொகு]

வெள்ளிமலைக்கு கிழக்கே நாகர்கோவில் 13 கிமீ; மேற்கே குளச்சல் 9 கிமீ; வடக்கே திங்கள்நகர் 6 கிமீ; தெற்கே முட்டம் 3 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

8.37 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4237 வீடுகளும், 13182 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "வெள்ளிமலை பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  4. "வெள்ளிமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  5. Vellimalai Population Census 2011
  6. Vellimalai Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளிமலை&oldid=3406750" இலிருந்து மீள்விக்கப்பட்டது