மார்ச்சு 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[1556]] – கண்டர்பரி பேராயர் [[தாமஸ் கிரான்மர்]] [[ஆக்சுபோர்டு]] நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
* [[1413]] - [[இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி|ஐந்தாம் ஹென்றி]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மன்னனாக முடி சூடினான்.
*[[1788]] – அமெரிக்காவின் [[லூசியானா]] மாநிலத்தில் [[நியூ ஓர்லென்ஸ்]] நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.
* [[1556]] - கண்டர்பரி பேராயர் தொமஸ் கிரான்மர் [[ஒக்ஸ்போர்ட்]] நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
*[[1800]] – [[ரோம்]] நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து [[திருத்தந்தை நாடுகள்|கத்தோலிக்கத் திருச்சபை]]த் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, [[வெனிசு]] நகரில் [[பாப்பரசர் ஏழாம் பயஸ்|ஏழாம் பயசு]] [[திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
* [[1788]] - [[லூசியானா]]வின் [[நியூ ஓர்லென்ஸ்]] நகரில் நிகழ்ந்த பெரும் [[நெருப்பு|தீ]]யினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.
*[[1801]] – [[பிரித்தானியா]] மற்றும் [[முதல் பிரெஞ்சுக் குடியரசு|பிரெஞ்சு]]ப் படைகளுக்கிடையில் [[எகிப்து|எகிப்தின்]] [[அலெக்சாந்திரியா]] நகரில் போர் இடம்பெற்றது.
* [[1800]] - [[ரோம்]] நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து [[ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்கத் திருச்சபை]]யின் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, [[வெனிஸ்]] நகரில் [[பாப்பரசர் ஏழாம் பயஸ்|ஏழாம் பயஸ்]] [[பாப்பரசர்|பாப்பரசராக]]ப் பதவியேற்றார்.
*[[1844]] – [[பகாய் சமயம்|பகாய் நாள்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். ஆண்டுதோறும் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
* [[1801]] - [[பிரித்தானியா]] மற்றும் [[பிரெஞ்சு]]ப் படைகளுக்கிடையில் [[எகிப்து|எகிப்தின்]] [[அலெக்சாந்திரியா]] நகரில் போர் இடம்பெற்றது.
*[[1871]] – [[ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்]] [[செருமானியப் பேரரசு|செருமானியப் பேரரசின்]] முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[1844]] - [[பகாய்|பஹாய் நாள்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும்.
*[[1913]] – அமெரிக்காவின் [[ஒகைய்யோ]]வில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் கொல்லப்பட்டு 20,000 வீடுகள் அழிந்தன.
* [[1857]] - [[டோக்கியோ]]வில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
*[[1917]] – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் [[கன்னித் தீவுகள்]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
* [[1905]] - [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] தனது புகழ் பெற்ற [[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] கொள்கையை வெளியிட்டார்.
*[[1919]] – அங்கேரிய சோவியத் குடியரசு நிறுவப்பட்டது. [[உருசியப் பேரரசு|உருசியாவில்]] நிகழ்ந்த [[அக்டோபர் புரட்சி]]க்குப் பின்னர் [[ஐரோப்பா]]வில் உருவான முதலாவது [[பொதுவுடைமை]] அரசு இதுவாகும்.
* [[1913]] - [[ஒகைய்யோ]]வில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் கொல்லப்பட்டு 20,000 வீடுகள் அழிந்தன.
*[[1925]] – அமெரிக்காவின் [[டென்னிசி]] மாநிலத்தில் [[மனிதக் கூர்ப்பு]] பற்றிய கல்வி தடை செய்யப்பட்டது.
* [[1917]] - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் [[கன்னித் தீவுகள்]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
*[[1935]] – [[ஈரான்|பாரசீக]] நாட்டை [[ஈரான்]] (''ஆரியரின் நாடு'') என அழைக்கும்படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
* [[1933]] - [[டேச்சு அரசியல் கைதிகள் முகாம்|டேச்சு வதை முகாம்]], [[நாசிசம்|நாசிகளின்]] முதலாவது [[வதை முகாம்]], [[ஜெர்மனி]]யில் அமைக்கப்பட்டது.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பர்மா]]வின் [[மண்டலை]] நகரை [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படையினர் விடுவித்தனர்.
* [[1935]] - [[பேர்சியா]] நாட்டை [[ஈரான்]] (''ஆரியரின் நாடு'') என அழைக்கும்படி [[ரெசா ஷா]] வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் தென்மார்க்கின் [[கோபனாவன்]] நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பர்மா]]வின் [[மண்டலாய்]] நகரை [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் விடுவித்தனர்.
* [[1948]] - [[முகமது அலி ஜின்னா]] [[உருது]] மட்டுமே [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] அரசு மொழியாக இருக்கும் என [[டாக்கா]]வில் வைத்து அறிவித்தார்.
*[[1948]] – [[முகமது அலி ஜின்னா]] [[உருது]] மட்டுமே [[பாகிஸ்தான்|பாக்கித்தானின்]] அரசு மொழியாக இருக்கும் என [[டாக்கா]]வில் வைத்து அறிவித்தார்.
* [[1960]] - [[நிறவெறி]]: [[தென்னாபிரிக்கா]]வில் ஷார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1960]] – [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்]]: [[தென்னாபிரிக்கா]]வில் சார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1965]] – [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]] [[ரேஞ்சர் திட்டம்|ரேஞ்சர் 9]] என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா [[விண்ணுளவி]]யை ஏவியது.
* [[1970]] - முதலாவது [[பூமி நாள்|பூமி நாளுக்கான]] அழைப்பை [[சான் பிரான்சிஸ்கோ]] மேயர் ஜோசப் அலியோட்டோ விடுத்தார்.
*[[1970]] – முதலாவது [[பூமி நாள்|பூமி நாளுக்கான]] அழைப்பை [[சான் பிரான்சிஸ்கோ]] நகர முதல்வர் யோசப் அலியோட்டோ விடுத்தார்.
* [[1980]] - [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] [[சோவியத்]] ஆக்கிரமிப்பை எதிர்த்து [[மொஸ்கோ]]வில் [[1980]] கோடைகால [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுகளை]]ப் பகிஷ்கரிப்பதாக [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் [[ஜிம்மி கார்ட்டர்]] அறிவித்தார்.
*[[1980]] – [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானித்தானில்]] [[சோவியத்]] [[ஆப்கான் சோவியத் போர்|ஆக்கிரமிப்பை எதிர்த்து [[மாஸ்கோ]]வில் [[1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1980 ஒலிம்பிக் விளையாட்டுகளை]]ப் பகிஷ்கரிப்பதாக [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் [[ஜிம்மி கார்ட்டர்]] அறிவித்தார்.
* [[1984]] - [[மணலாறு]] பிரதேசத்தைத் தடைவலயமாக்கி [[இலங்கை]] அரசு அங்கிருந்த [[தமிழர்]]களை அடித்து விரட்டினர்.
*[[1984]] – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி [[இலங்கை]] அரசு அங்கு வாழ்ந்து வந்த [[இலங்கைத் தமிழர்|தமிழர்]]களை அடித்து விரட்டினர்.
* [[1990]] - 75 ஆண்டுகால [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] ஆட்சியிலிருந்து [[நமீபியா]] விடுதலை பெற்றது.
*[[1990]] – 75 ஆண்டுகால [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] ஆட்சியிலிருந்து [[நமீபியா]] விடுதலை பெற்றது.
* [[1994]] - [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]] இயக்கிய ''Schindler's List'' ஏழு [[ஆஸ்கார் விருது]]களை வென்றது.
*[[1999]] – [[பெர்ட்ராண்ட் பிக்கார்டு]] பிறையன் யோன்சு ஆகியோர் வெப்ப வாயுக் கூண்டில் உலகை வலம் வந்து சாதனை படைத்தனர்.
* [[1998]] - [[புனித வெள்ளி உடன்பாடு]] [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தில்]] எட்டப்பட்டது.
*[[2000]] – [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] [[இசுரேல்|இசுரேலுக்கான]] தனது முதலாவது இறைப்பயணத்தை மேற்கொண்டார்.
*[[2006]] – [[டுவிட்டர்]] சமூக வலைத்தளம் உருவானது.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==

10:07, 20 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

<< மார்ச் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXIV

மார்ச்சு 21 (March 21) கிரிகோரியன் ஆண்டின் 80 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 81 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 285 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புக்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ச்சு_21&oldid=2499965" இலிருந்து மீள்விக்கப்பட்டது