ஜோசப் ஃபூரியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோசப் ஃபூரியே
Joseph Fourier
Fourier2.jpg
ழான் பாப்டிஸ்ட் ஜோசப் ஃபூரியே
பிறப்பு மார்ச்சு 21, 1768(1768-03-21)
பிறப்பிடம் ஓயெர், பிரான்சு)
இறப்பு மே 16, 1830 (அகவை 62)
இறப்பிடம் பாரிஸ், பிரான்சு
வாழிடம் பிரான்சு
தேசியம் பிரெஞ்சு
துறை கணிதவியலர், இயற்பியலாலர், வரலாற்றாளர்
பணி நிறுவனம் École Normale
École Polytechnique
கல்வி கற்ற இடங்கள் École Normale
ஆய்வு நெறியாளர்   லாக்ராஞ்சி
அறியப்படுவது ஃபூரியே தொடர்
Fourier transform

ழான் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபூரியே (Jean Baptiste Joseph Fourier) (மார்ச் 21, 1768 - மே 16, 1830) ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சுக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் இயற்பியலில் வெப்பவியலில் செய்த ஆவுகளுக்காவும், கணிதவியலில் ஃபூரியே தொடர் என்னும் கருத்துக்காகவும் புகழ்பெற்றவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ஃபூரியே&oldid=1915925" இருந்து மீள்விக்கப்பட்டது