1807
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1807 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1807 MDCCCVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1838 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2560 |
அர்மீனிய நாட்காட்டி | 1256 ԹՎ ՌՄԾԶ |
சீன நாட்காட்டி | 4503-4504 |
எபிரேய நாட்காட்டி | 5566-5567 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1862-1863 1729-1730 4908-4909 |
இரானிய நாட்காட்டி | 1185-1186 |
இசுலாமிய நாட்காட்டி | 1221 – 1222 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 4 (文化4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2057 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4140 |
1807 (MDCCCVII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி - இலங்கையில் 2% கடை வரி (Bazaar tax) கொண்டுவரப்பட்டது.
- பெப்ரவரி - முதலாம் நெப்போலியன் ரஷ்யாவின் மீது படையெடுத்தான்.
- மார்ச் 2 – ஐக்கிய அமெரிக்காவினுள் அடிமைகளை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் தீர்மானம் அமெரிக்கக் கீழவையில் நிறைவேற்றப்பட்டது. இது 1808, சனவரி 1 இல் நடைமுறைக்கு வந்தது.
- மார்ச் 25 - அடிமை வணிகம் பிரித்தானியப் பேரரசில் முற்றாகத் தடை செய்யப்பட்டது.
- மார்ச் 25 - உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை வேல்சில் தொடங்கப்பட்டது.
- மார்ச் 29 - 4 வெஸ்டா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜூன் 6 - நிலநடுக்கம் போர்த்துகலைத் தாக்கியது.
- சூலை 7 – சூலை 9 – பிரான்சு, புரூசியா, உருசியா ஆகியன தில்சிட் உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. நெப்போலியனும் உருசியப் பேரரசன் முதலாம் அலெக்சாண்டரும் பிரித்தானியருக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர்.
- ஆகத்து 17 - ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூயார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.
- திசம்பர் 10 - சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாள் அறியப்படாதவை
[தொகு]- தமிழ் புளூட்டாக் இலங்கையில் வெளியிடப்பட்டது.
நாள் அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]தொடர் நிகழ்வுகள்
[தொகு]பிறப்புக்கள்
[தொகு]- அந்தோனி மரிய கிளாரட்
- சூலை 4 - கரிபால்டி, நவீன இத்தாலியின் தந்தை (இ. 1882)
- மார்ச் 21 - சைமன் காசிச்செட்டி, ஈழத்துப் புலவர் (இ. 1860)
- ராபர்ட் ஈ. லீ
- வில்லியம் திரேசி