கரிபால்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிபால்டி
1861இல் கரிபால்டி
பிறப்பு(1807-07-04)சூலை 4, 1807
நீஸ், முதலாம் பிரஞ்சு பேரரசு
இறப்புசூன் 2, 1882(1882-06-02) (அகவை 74)
காப்ரெரா, இத்தாலி இராச்சியம்
நினைவகங்கள்உரோமின் வத்திக்கான் நகரிலுள்ள நினைவுச் சின்னம்
காப்ரியல் நினைவுச் சின்னம், இசுட்டேட்டன் தீவு, நியூயார்க்கு நகரம்
உருசியாவின் தாகன்ரோக்கில் உள்ள கரிபால்டி நினைவுச்சின்னம்
வாசிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்காவின் யு.எஸ். கேபிடல் கட்டிடத்தில் உள்ள பழைய உச்ச நீதிமன்ற அறையின் நுழைவாயிலுக்கு வெளியே கரிபால்டியின் மார்பளவு சிலை.
மான்டிவீடியோ, உருகுவேயில் உள்ள மியூசியோ தேசிய காசா கரிபால்டி
அமைப்பு(கள்)இளம் இத்தாலி
கார்போனரி
தாக்கம் 
செலுத்தியோர்
கியூசெப் மஸ்ஸினி
பின்பற்றுவோர்ஜெஸ்ஸி வைட் மரியோ
சுபாஷ் சந்திர போசு
ஜியார்கியசு கிரிவாசு
அரசியல் இயக்கம்இத்தாலிய ஒருங்கிணைப்பு

கரிபால்டி (Giuseppe Garibaldi, ஜூலை 4, 1807 - ஜூன் 2, 1882) நவீன இத்தாலியின் தந்தை. ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கியவர். இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர்படை புகழ் பெற்றது.[1]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Giuseppe Garibaldi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Garibaldi, Giuseppe (1807–1882) – Encyclopedia of 1848 Revolutions". Archived from the original on 2009-01-29. பார்க்கப்பட்ட நாள் 2011-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிபால்டி&oldid=3894306" இலிருந்து மீள்விக்கப்பட்டது