கீழவை (ஐக்கிய அமெரிக்கா)
Jump to navigation
Jump to search
United States House of Representatives | |
---|---|
113th United States Congress | |
![]() | |
வகை | |
வகை | Lower house United States Congress இன் |
ஆட்சிக் காலம் | None |
புதிய அவை தொடக்கம் | சனவரி 3, 2013 |
தலைமை | |
Speaker | John Boehner, (R) January 5, 2011 முதல் |
Majority Leader | Eric Cantor, (R) January 3, 2011 முதல் |
Minority Leader | Nancy Pelosi, (D) January 3, 2011 முதல் |
அமைப்பு | |
உறுப்பினர்கள் | 435 voting members 6 non-voting members |
![]() | |
அரசியல் குழுக்கள் | Republican (232) Democratic (200) vacant (3) |
Length of term | 2 years |
தேர்தல் | |
Voting system | First-past-the-post |
இறுதித் தேர்தல் | November 6, 2012 |
அடுத்த தேர்தல் | November 4, 2014 |
Redistricting | State legislatures or redistricting commissions, varies by state |
கூடும் இடம் | |
![]() | |
House of Representatives chamber United States Capitol Washington, D.C., அமெரிக்க ஐக்கிய நாடு | |
வலைத்தளம் | |
www.house.gov |
அமெரிக்காவின் கீழவை அல்லது பிரதிநிதியவை (ஆங்கிலம்: United States House of Representatives) அமெரிக்கச் சட்டமன்றத்தின் கீழவையாகும். இவ்வவையின் மொத்த 435 உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு உறுப்பினரின் பதிவுக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.