மேலவை (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
United States Senate
113th United States Congress
Coat of arms or logo
வகை
வகை Upper house United States Congress இன்
ஆட்சிக் காலம் None
புதிய அவை தொடக்கம் சனவரி 3, 2013 (2013-01-03)
தலைமை
President Joe Biden, (D)
January 20, 2009 முதல்
President pro tempore Patrick Leahy, (D)
December 17, 2012 முதல்
Majority Leader Harry Reid, (D)
January 4, 2007 முதல்
Minority Leader Mitch McConnell, (R)
January 4, 2007 முதல்
அமைப்பு
உறுப்பினர்கள் 100
113th United States Senate Structure.svg
அரசியல் குழுக்கள்

Majority (55)

Minority

Length of term 6 years
தேர்தல்
Voting system First-past-the-post
இறுதித் தேர்தல் November 6, 2012
அடுத்த தேர்தல் November 4, 2014
கூடும் இடம்
111th US Senate class photo.jpg
Senate chamber
United States Capitol
Washington, D.C., அமெரிக்க ஐக்கிய நாடு
வலைத்தளம்
www.senate.gov

அமெரிக்காவின் மேலவை அல்லது செனட் அவை (ஆங்கிலம்: United States Senate) அமெரிக்க சட்டமன்றத்தின் இரண்டு அவைகளின் மேலவையாகும். இந்த அவையின் மொத்த 100 உறுப்பினர்களில் ஐம்பது மாநிலங்களிலிருந்தும் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு செனட்டர் ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் உள்ளார். 1/3 செனட்டர்களின் பதவிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக தேர்தல் நடக்கும்.

அரசியலமைப்பின் முதலாம் கட்டுரையின் படி கீழவையவிட மேலவையில் சில உரிமைகள் உள்ளன.