நான்சி பெலோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான்சி பெலோசி
Nancy Pelosi
Nancy Pelosi.jpeg
அமெரிக்கக் கீழவை சிறுபான்மைக் கட்சி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜனவரி 3, 2011
துணை ஸ்டெனி ஹாயர்
முன்னவர் ஜான் பேய்னர்
அமெரிக்கக் கீழவை சிறுபான்மைக் கட்சி தலைவர்
பதவியில்
ஜனவரி 3, 2003 – ஜனவரி 3, 2007
துணை ஸ்டெனி ஹாயர்
முன்னவர் டிக் கெப்பார்ட்
பின்வந்தவர் ஜான் பேய்னர்
52வது கீழவைத் தலைவர்
பதவியில்
ஜனவரி 4, 2007 – ஜனவரி 3, 2011
குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ்
முன்னவர் டெனிஸ் ஹாஸ்டர்ட்
பின்வந்தவர் ஜான் பேய்னர்
கீழவை உறுப்பினர்
கலிபோர்னியாவின் பன்னிரண்டாம் தேர்தல் மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜனவரி 3, 2013
முன்னவர் ஜாக்கி ஸ்பையர்
கீழவை உறுப்பினர்
கலிபோர்னியாவின் எட்டாம் தேர்தல் மாவட்டம்
பதவியில்
ஜனவரி 3, 1993 – ஜனவரி 3, 2013
முன்னவர் ரான் டெல்லும்ஸ்
பின்வந்தவர் பால் குக்
கீழவை உறுப்பினர்
கலிபோர்னியாவின் ஐந்தாம் தேர்தல் மாவட்டம்
பதவியில்
ஜூன் 2, 1987 – ஜனவரி 3, 1993
முன்னவர் சாலா பர்ட்டன்
பின்வந்தவர் பாப் மத்சுயி
அமெரிக்கக் கீழவை சிறுபான்மைக் கட்சி துணைத் தலைவர்
பதவியில்
2002–2003
தலைவர் டிக் கெப்பார்ட்
முன்னவர் டேவிட் போனியோர்
பின்வந்தவர் ஸ்டெனி ஹாயர்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச் 26, 1940 (அகவை 68)
பால்ட்டிமோர், மேரிலன்ட்
அரசியல் கட்சி மக்களாட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பால் பெலோசி
இருப்பிடம் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா
படித்த கல்வி நிறுவனங்கள் டிரினிடி வாஷிங்டன் பல்கலைக்கழகம்
சமயம் கத்தோலிக்க திருச்சபை
இணையம் பெலோசி

நான்சி பட்ரிசியா டிஅலெசான்ட்ரோ பெலோசி (Nancy Patricia D'Alessandro Pelosi, பி. மார்ச் 26, 1940) ஓர் அமெரிக்க அரசியல்வாதி. மக்களாட்சி கட்சியை சேர்ந்த இவர் அமெரிக்கக் கீழவையின் சிறுபான்மைக் கட்சித் தலைவர் ஆவார். கலிபோர்னியா மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1987 முதல் 1993 வரை கலிபோர்னியாவின் ஐந்தாம் தேர்தல் மாவட்டத்தையும் 1993 முதல் 2013 வரை எட்டாம் தேர்தல் மாவட்டத்தையும் 2013 முதல் பன்னிரண்டாம் தேர்தல் மாவட்டத்தையும் அமெரிக்கக் கீழவையில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

கீழவைத் தலைவராக 2007 முதல் 2011 வரை இருந்த வேளையில் அமெரிக்க அரசியலமைப்பின் படி குடியரசுத் தலைவர் பணியிடத் தொடர்புப் பட்டியலில் இரண்டாம் நிலையில் இருந்தார். இதனால் அமெரிக்க வரலாற்றிலேயே மிக உயர்ந்த தர வரிசையில் இருந்த பெண் அரசியல்வாதியானார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Nancy Pelosi," Click on Read more. WhoRunsGov.com . Retrieved February 3, 2010.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்சி_பெலோசி&oldid=2715445" இருந்து மீள்விக்கப்பட்டது