உலகக் கவிதை நாள்
Jump to navigation
Jump to search
உலகக் கவிதை நாள் World Poetry Day | |
---|---|
![]() | |
பிற பெயர்(கள்) | டபிள்யூ பி டி (WPD) |
கடைபிடிப்போர் | ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் |
கொண்டாட்டங்கள் | யுனெஸ்கோ |
அனுசரிப்புகள் | கவிதை ஊக்குவிக்க |
தொடக்கம் | 1999 |
நாள் | மார்ச் 21 |
காலம் | ஒருநாள் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "[https://www.un.org/en/events/poetryday/ World Poetry Day 21 March]". un.org (ஆங்கிலம்). பார்த்த நாள் 2017-03-21.