உள்ளடக்கத்துக்குச் செல்

முதல் பிரெஞ்சுக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரெஞ்சுக் குடியரசு
République française
1792–1804
கொடி of France, Republic 1
கொடி
குறிக்கோள்: Liberté, égalité, fraternité, ou la mort!
விடுதலை, சமநிலை, சகோதரத்துவம், அல்லது இறப்பு!
நாட்டுப்பண்: லா மார்செய்யிலேசு [1]
பிரெஞ்சு முதல் குடியரசு (சுமார். 1800)
பிரெஞ்சு முதல் குடியரசு (சுமார். 1800)
தலைநகரம்பாரிசு
பேசப்படும் மொழிகள்பிரெஞ்சு
அரசாங்கம்குடியரசு
கலந்தாய்வு பேரவை 
 1792–1795
தேசிய பேரவை
பேரவையின் தலைவராக மாக்சிமில்லியன் ரோபெஸ்பியரி
 1795–1799
பிரெஞ்சு டைரெக்டரி
டைரெக்டரியின் தலைவராக பவுல் பராசு
 1799–1804
பிரெஞ்சுப் பேராளரகம்
நெப்போலியன் பொனபார்ட் முதல் பேராளராக
சட்டமன்றம்தேசிய பேரவை
பிரெஞ்சு டைரெக்டரி
பிரெஞ்சுப் பேராளரகம்
வரலாறு 
14 சூலை 1789
 பதினான்காம் லூயி மன்னராட்சிக் கவிழ்ப்பு
21 செப்டம்பர் 1792
 பொதுமக்கள் பாதுகாப்பு குழு மற்றும் பயங்கரத்தின் ஆட்சி
5 செப்டெம்பர் 1793 முதல்
28 சூலை 1794 அடிமைத்தனம் ஒழிப்பு 4 பெப்ரவரி 1794.
24 சூலை 1794
 18 புரூமாறீ ஆட்சிமாற்றம்
9 நவம்பர் 1799
 செனட்டால் நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் பேரரசராக அறிவித்தல்
18 மே 1804
நாணயம்பிரெஞ்சு பிரான்கு
முந்தையது
பின்னையது
பிரான்சிய இராச்சியம் (1791–1792)
முதல் பிரெஞ்சு பேரரசு

முதலாம் பிரெஞ்சுக் குடியரசு (French First Republic) செப்டம்பர் 22, 1792இல் புதியதாக அமைக்கப்பட்ட தேசிய பேரவை மூலம் உருவானது. இந்தக் குடியரசு 1804ஆம் ஆண்டு நெப்போலியன் பொனபார்ட் அமைத்த முதலாம் பிரெஞ்சுப் பேரரசு உருவானதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில் முடியாட்சி கவிழ்ந்தது; தேசியப் பேரவை அமைக்கப்பட்டது; பயங்கரத்தின் ஆட்சி எனப்படும் கொடுங்கோல் ஆட்சி; பிரெஞ்சு டைரெக்டரி உருவாக்கம், தெர்மிடோரிய எதிர்வினை போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கன.மேலும் பிரெஞ்சு கான்சுலேட் எனப்படும் பிரெஞ்சுப் பேராளரகம் மற்றும் நெப்போலியனின் அதிகார ஏற்றம் என்பனவும் முகனையான நிகழ்வுகளாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mould, Michael (2011). The Routledge Dictionary of Cultural References in Modern French. New York: Taylor & Francis. p. 147. ISBN 978-1-136-82573-6. Retrieved 23 November 2011.

48°52′00″N 2°19′59″E / 48.86667°N 2.33306°E / 48.86667; 2.33306