விவேக் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 470: வரிசை 470:
| ''[[வாடா (திரைப்படம்)|வாடா]]'' || எம்.ஆர்.ராதா கிருஷ்னா ||
| ''[[வாடா (திரைப்படம்)|வாடா]]'' || எம்.ஆர்.ராதா கிருஷ்னா ||
|-
|-
| ''[[உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)|உத்தம புத்திரன்]]'' || இகம்பரம் ||
| ''[[உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)|உத்தம புத்திரன்]]'' || ஏகாம்பரம்||
|-
|-
| rowspan="17"| 2011 || ''[[சீடன்]]'' || கிம்பிடி சாமி ||
| rowspan="17"| 2011 || ''[[சீடன்]]'' || கிம்பிடி சாமி ||

16:15, 13 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

விவேக்
விவேக்
விவேக்
புனைபெயர் சின்னக் கலைவாணர்,
சனங்களின் கலைஞன்
பிறப்பு நவம்பர் 19, 1961 (1961-11-19) (அகவை 62)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத் துணை கவிதா

விவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரைஉலகில் நடிக்கத் தொடங்கிய இவர் இப்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.

இந்திய அரசு வழங்கும் 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.[1]

விருதுகள்

விஜய் விருதுகள்

பிலிம்பேர் விருதுகள்

மாநில அரசு விருதுகள்

மற்ற விருதுகள்

  • சிறந்த நகைச்சுவை நடிகர் – தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்
  • சிறந்த நகைச்சுவை நடிகர் – பலவகை திரைப்பட விருதுகள்
  • சிறப்பு சான்றாயர் விருது - ஏசியாநெட் திரைப்பட விருதுகள்
  • சிறந்த ஆண் நகைச்சுவை விருது - எடிசன் விருதுகள்
  • சிறப்பு நகைச்சுவை விருது – கொடைக்கானல்
    பண்பலை வானொலி விருதுகள்
  • சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – ஜ.டி.எஃப்.ஏ (ITFA)

நன்மதிப்பு

திரைப்படங்கள்

நடிகராக

1980 ஆண்டுகளில்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1987 மனதில் உறுதி வேண்டும் அறிமுகம்
1989 புதுப் புது அர்த்தங்கள் விட்டல்

1990 ஆண்டுகளில்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1990 ஒரு வீடு இரு வாசல்
புது மாப்பிள்ளை
கேளடி கண்மணி
1991 இதயவாசல்
புத்தம் புது பயணம்
ஜென்ம நட்சத்திரம்
எம் ஜி ஆர் நகரில்
அன்பு சங்கிலி
இதய ஊஞ்சல்
நண்பர்கள்
1992 வெற்றிமுகம்
உரிமை ஊஞ்சலாடுகிறது
தம்பி பொண்டாட்டி
கிழக்கு வீதி
கலி காலம்
புதுசா படிக்கிறேன்
இன்னிசை மழை
1993 உழைப்பாளி
பாஸ் மார்க்
பட்டுக்கோட்டை பெரியப்பா
1994 வீரா (1994)
புதிய மன்னர்கள்
வாச்மென் வடிவேல்
வனஜா கிரிஜா
வா மகளே வா
வாங்க பாட்னார் வாங்க
நம்ம அண்ணாச்சி
பொங்கலோ பொங்கல்
எங்க முதலாளி பாண்டுரங்கன்
1995 நந்தவனத் தெரு
மாயாபஜார் 1995
தாயகம்
தொட்டில் குழந்தை
முத்துக் குளிக்க வாரீயளா
இளைய ராகம் சாமி
காந்தி பிறந்த மண்
பெரிய இடத்து மாப்பிள்ளை
1996 காலமெல்லாம் காதல் வாழ்க
மைனர் மாப்பிள்ளை கிச்சா
அவதாரப் புருசன்
எனக்வொரு மகன் பிறப்பான்
சுபாஷ்
1997 நேருக்கு நேர்
தினமும் என்னைக் கவனி பாலராமன்
பகைவன்
சிஷ்யா
1998 காதல் மன்னன்
மறுமலர்ச்சி நாகராஜன்
காதலே நிம்மதி
உன்னுடன்
சொல்லாமல்
கண்ணெதிரே தோன்றினாள்
அரிச்சந்திரா
நாம் இருவர் நமக்கு இருவர் பார்த்தசாரதி
1999 நினைவிருக்கும் வரை
பூமகள் ஊர்வலம் சக்தி
வாலி விக்கி
ஒருவன்
விரலுக்கேத்த வீக்கம் ராமனாதன்
உனக்காக எல்லாம் உனக்காக மதி
முகம்
அதான்டா இதான்டா புண்ணியகோடி
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
உன்னருகே நானிருந்தால் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது, வெற்றி பெற்றவர்.
ஆசையில் ஒரு கடிதம் ராமலிங்கம்


2000'களில்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் அடிக்குறிப்புகள்
2000 திருநெல்வேலி
ஏழையின் சிரிப்பில்
சுதந்திரம் சுர்புரா
தை பொறந்தாச்சு குட்டி
முகவரி ரமேசு
அலைபாயுதே
சந்தித்த வேளை
கந்தா கடம்பா கதிர்வேலா
குஷி விக்கி
கரிசக்காட்டு பூவே
பெண்ணின் மனதை தொட்டு கந்தசாமி
டபுள்ஸ்
உன்னைக் கண் தேடுதே
பட்ஜெட் பத்மநாபன் கிருஷ்ணன்
கண்டேன் சீதையை
பாளையத்து அம்மன் கல்யாணராமன்
ப்ரியமானவளே
சீனு
2001 லூட்டி தியாகராஜன்
நாகேஸ்வரி
மின்னலே சொக்கலிங்கம்
எங்களுக்கும் காலம் வரும் சந்தோஷ்
குட்டி
உள்ளம் கொள்ளை போகுதே
டும் டும் டும் ஜிம்
சூப்பர் குடும்பம் ஹரி
பத்ரி
மிடில் கிளாஸ் மாதவன் மணிமாறன்
லவ்லி அழகேஷ் (அல் கேட்ஸ்)
தில் 'மெகாசீரியல்' மாதவன்
கண்ணா உன்னைத் தேடுகிறேன்
விஸ்வநாதன் ராமமூர்த்தி ராமமூர்த்தி
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
பூவெல்லாம் உன் வாசம் வரதன்
அள்ளித் தந்த வானம் தமிழ் கிறுக்கன்
12 பி மதன்
ஷாஜகான் பூபதி
மனதைத் திருடி விட்டாய் வளையாபதி
பார்த்தாலே பரவசம்
மஜ்னு மனோ
வடுகப்பட்டி மாப்பிள்ளை
2002 விவரமான ஆளு 'சூட்கேஸ்' சுப்பு
அழகி டாக்டர் தேசிங்கு
ரோஜாக்கூட்டம் ஆறுமுகம்
தமிழன் நந்தகுமார்
கோட்டை மாரியம்மன்
தென்காசிப்பட்டணம் மாணிக்கம் பிள்ளை என்ற மாப்பிள்ளை
ஷக்கலக்க பேபி
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே சுப்பு
யூத் கருத்து கந்தசாமி
ரன் மோகன் வெற்றி, சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது
Winner, தமிழக அரசின் சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது
வெற்றி, ஐ. டி. எப். ஏ. சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது
நம்ம வீட்டு கல்யாணம்
யுனிவர்சிட்டி 'ஆல்தோட்ட' பூபதி
காதல் வைரஸ் புதிர்
2003 காதல் சடுகுடு 'சூப்பர்' சுப்பு
பாப் கார்ன்
சாமி வெங்கட்ராமன் Winner, Filmfare Best Comedian Award
Winner, ITFA Best Comedian Award
அன்பே அன்பே
பார்த்திபன் கனவு மனோ Winner, Tamil Nadu State Film Award for Best Comedian
லேசா லேசா சந்துரு
விசில் சகாதேவன்
ஐஸ் புலிகேசி
காதல் கிசு கிசு தமிழ் செல்வன்
தித்திக்குதே 'பஞ்ச்' பாலா
த்ரீ ரோஸஸ் சங்கர்
தென்னவன் 'தாதா' மணி
தூள் நாராயணசுவாமி (நரேன்)
பாய்ஸ் சுந்தரம் (மங்களம் சார்)
அலை மதன்
திருமலை பழனி
எனக்கு 20 உனக்கு 18 கபில்
ஜூட் சிவா
2004 உதயா பஷீர்
எதிரி 'ஆட்டோ' சம்பத்
பேரழகன் குழந்தை Winner, Filmfare Best Comedian Award
செல்லமே ஹரிச்சந்திரா
அரசாட்சி
எம். குமரன் தா/பெ மகாலஷ்மி கணேஷ்
2005 தக திமி தா விவேக்
கனா கண்டேன் சிவராமகிருஷ்ணன்
அந்நியன் சாரி Winner, Tamil Nadu State Film Award for Best Comedian
அன்பே வா
வணக்கம் தலைவா ஏரிச்சாமி
2006 சரவணா வி. சி. தாமோதரன்
ஆதி புல்லட் Winner, Vijay Award for Favourite Comedian
பரமசிவன் அக்னிபுத்திரன்
மதராசி பாண்டி
கள்வனின் காதலி
திருட்டு பயலே யோகராசா
Madhu மதன்
நீ வேணும்டா செல்லம் ரேணிகுண்டா ரெட்டி
ஜாம்பவான் டாக்டர் சுபாஷ்
2007 ஆழ்வார் பொன்ஸ்
அகரம்
சிவாஜி அறிவு Winner, Filmfare Best Comedian Award
Winner, Tamil Nadu State Film Award for Best Comedian
துள்ளல் முத்து
வீராப்பு ரத்தன்
கிரீடம்
உற்சாகம் அய்யனார்குடி ராஜா
பசுபதி மே/பா ராசக்காபாளையம் தாஸ்
2008 தூண்டில் மேக்
சண்டை மணி, நாட்டாமை
சிங்கக்குட்டி பாலு
குருவி ஆப்ஸ் Winner, ITFA Best Comedian Award
Nominated, விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)
ஆயுதம் செய்வோம் கந்தசாமி
ஜெயம் கொண்டான் கோபால்
துரை 'அறுசுவை' அம்பி
பொம்மலாட்டம் மதுரை
2009 படிக்காதவன் 'அசால்ட்' ஆறுமுகம் Nominated, Filmfare Award for Best Supporting Actor - Tamil
பெருமாள் இடிதாங்கி, இந்திராசேனா ரெட்டி
1977 பரமன்
குரு என் ஆளு அழகப்பன் Winner, Edison Award for Best Comedian
இந்திர விழா 'ஒப்பிலா' மணி
ஐந்தாம் படை தாந்தோணி
அந்தோனி யார்? கிங்பிஷர்

2010 ஆண்டுகளில்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2010 தம்பிக்கு இந்த ஊரு 'சோல' குமார்
சிவப்பு மழை
மகனே என் மருமகனே 'சிங்கபட்டி' சிங்காரம்
சிங்கம் 'ஏட்டு' எரிமலை
பெண் சிங்கம் திருபதி
பலே பாண்டியா லண்டன்
வாடா எம்.ஆர்.ராதா கிருஷ்னா
உத்தம புத்திரன் ஏகாம்பரம்
2011 சீடன் கிம்பிடி சாமி
பவானி ஜபிஎஸ் கிரிவலம்
மாப்பிள்ளை குழந்தை சின்னா
ஒரு நுனாக்காத இன்ஸ்பக்டர் சிங்கம் மலையாளம் திரைப்படம்
வெடி வருன் சன்தோஸ்

தயாரிப்பில்

எண் திரைப்படம் குறிப்புகள்
1 முரட்டுக்காளை சரோஜா
2 கந்தா தயாரிப்பில்
3 நான்காம் முறை தயாரிப்பில்
4 கடமை கன்னியம் கட்டுப்பாடு தயாரிப்பில்
5 நல்வரவு தயாரிப்பில்
6 சித்திரம் தயாரிப்பில்
7 வழிப்போக்கன் தயாரிப்பில், கன்னடம்
முதல் முறை வில்லனாக
8 இத்தனை நாளாய் எங்கிருந்தாய் தயாரிப்பில்
9 இளமை இதோ இதோ தயாரிப்பில்
10 சொல்லி அடிப்பேன் தாமதம்
11 மாற்றான் தயாரிப்பில்

மேற்கோள்கள்

  1. http://in.news.yahoo.com/43/20090126/812/tnl-list-of-padma-awardees.html
  2. 51st Annual Manikchand Filmfare Award winners – Times Of India. Articles.timesofindia.indiatimes.com (2004-06-04). Retrieved on 2012-02-05.

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_(நடிகர்)&oldid=1378682" இலிருந்து மீள்விக்கப்பட்டது