1977 (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1977 | |
---|---|
![]() | |
இயக்கம் | ஜி. என். தினேஷ் குமார் |
தயாரிப்பு | சரத்குமார் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | சரத்குமார் பர்ஜானா விவேக் நமிதா கபூர் (நடிகை) ராதாரவி இளவரசு |
கலையகம் | சுபிரீம் பிலிம் வொர்க்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 6, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
1977 என்பது 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஜி. என். தினேஷ் குமார் இயக்கியிருந்தார். இதில் சரத்குமார், விவேக், நமீதா, ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.