தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை என்பது ஒரு முக்கிய அம்சமாகும். பாட்டு, சண்டை, காதல், பாசம், சோகம் ஆகிய அம்சங்களுடன் நகைச்சுவைக் காட்சிகளும் தமிழ்ப்படங்களின் இருக்கும் ஒரு வழமையான அம்சம். தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் பொதுவாக மையக் கதையோட்டத்துடன் இறுகப் பிணையாமல் தனியான இழையாகவே இருப்பது இயல்பு.


முழுநீள நகைச்சுவைப் படங்களும் தமிழில் உண்டு. இங்கு ஒரு திரைப்படத்தின் மையக் கதையோட்டம் நகைச்சுவையைத் தூண்டுவதையே குறியாக வைத்து நகர்த்தப்படும்.

பிரபல முழுநீள நகைச்சுவைப் படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]