நம்ம அண்ணாச்சி
தோற்றம்
| நம்ம அண்ணாச்சி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | தளபதி |
| தயாரிப்பு | கே. எஸ். சீனிவாசன் |
| இசை | தேவா |
| நடிப்பு | சரத்குமார் ராதிகா ஹீரா ராணி ரூபினி மோகன் நடராஜன் மேஜர் சுந்தரராஜன் விவேக் தியாகு எஸ். எஸ். சந்திரன் ராதாரவி எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி துரை ராமச்சந்திரன் வீரராகவன் |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நம்ம அண்ணாச்சி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார் நடித்த இப்படத்தை தளபதி இயக்கினார்.
