பட்ஜெட் பத்மநாபன்
Appearance
பட்ஜெட் பத்மநாபன் | |
---|---|
இயக்கம் | டி. பி. கஜேந்திரன் |
தயாரிப்பு | கே. ஆர். ஜி. |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | பிரபு ரம்யா கிருஷ்ணன் மணிவண்ணன் நாசர் குண்டு மணிகண்டன் நிழல்கள் ரவி விவேக் கோவை சரளா முன்தாஜ் கரண் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பட்ஜெட் பத்மநாபன் (Budget Padmanabhan) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார். எசு.ஏ.ராஜ்குமார் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[1] இப்படம் தெலுங்கில் பட்ஜெட் பத்மநாபம் (2001) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் மீண்டும் நடித்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Budget Padmanabhan (2000)". Raaga.com. Archived from the original on 25 May 2013. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
- ↑ "SV Krishna Reddy's second remake". Idlebrain.com. 14 October 2000. Archived from the original on 1 June 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 2000 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- ரம்யா கிருஷ்ணன் நடித்த திரைப்படங்கள்