மைனர் மாப்பிள்ளை
மைனர் மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | V. C. குகநாதன் |
தயாரிப்பு | K. ராகவா |
இசை | சாய்வாணன் |
நடிப்பு | அஜித் குமார் ரஞ்சித் வடிவேலு ஸ்ரீவித்யா |
ஒளிப்பதிவு | K. B. அஹமது |
படத்தொகுப்பு | R. T. அண்ணாதுரை |
கலையகம் | விக்டரி மூவிஸ் |
வெளியீடு | மே 17, 1996 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மைனர் மாப்பிள்ளை 1996ல் வெளிவந்த ஒரு நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக அஜித் குமார் நடித்துள்ளார். ரஞ்சித் முன்னனிக் கதாப்பாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில் வடிவேலு, விவேக், ஸ்ரீவித்யா போன்றவர்களும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
- அஜித் குமார்
- ரஞ்சித்
- வடிவேலு
- விவேக்
- ஸ்ரீவித்யா
- ராஜ்குமார்
- சுபஸ்ரீ
- பாரதி
- கீர்த்தனா