மிடில் கிளாஸ் மாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிடில் கிளாஸ் மாதவன்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
தயாரிப்புகே. ஆர். கங்காதரன்
இசைதினா[1]
நடிப்புபிரபு
அபிராமி
வடிவேலு
விவேக்
டெல்லி கணேஷ்
விசு
ஒளிப்பதிவுரகுநாத் ரெட்டி
வெளியீடுசனவரி 1, 2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

மிடில் கிளாஸ் மாதவன் (Middle Class Madhavan) 2001 இல் வெளியான காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ஓர் தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கஜேந்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, அபிராமி, வடிவேலு,விவேக், விசு, டெல்லி கணேஷ் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது தினா இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இது தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடியவர்
1 என் சக்சஸ் தெரியாதா ஹரிணி
2 அம்மா அம்மா ஸ்ரீநிவாஸ், ஹரிணி
3 அம்மம்மா தாங்காது ஹரிஹரன், சுஜாதா
4 பக்கம் நிக்கும் நிலா மனோ, அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி
5 மாப்பிள்ளை ஒட்ட மலேசியா வாசுதேவன், ரேவதி சங்கரன், சுவர்ணலதா

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிடில்_கிளாஸ்_மாதவன்&oldid=3732795" இலிருந்து மீள்விக்கப்பட்டது