கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் (Kumbakonam block) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கும்பகோணத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,84,611 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 50,478 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடியின மக்களின் தொகை 214 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து ஏழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அகராத்தூர்
- அசூர்
- அணைக்குடி
- அண்ணலக்ரஹாரம்
- அத்தியூர்
- அம்மாசத்திரம்
- ஆரியப்படைவீடு
- இன்னம்பூர்
- உடையாளூர்
- உத்தமதானி
- உமாமகேஸ்வரபுரம்
- உள்ளூர்
- ஏரகரம்
- கடிச்சம்பாடி
- கல்லூர்
- கள்ளபுலியூர்
- கீழப்பழையார்
- குமரங்குடி
- கொரநாட்டுக்கருப்பூர்
- கொருக்கை
- கோவிலாச்சேரி
- சாக்கோட்டை
- சுந்தரபெருமாள்கோயில்
- சேங்கனூர்
- சேஷம்பாடி
- சோழன்மாளிகை
- திப்பிராஜபுரம்
- திருநல்லூர்
- திருப்புறம்பியம்
- திருவலஞ்சுழி
- தில்லையம்பூர்
- தேவனாஞ்சேரி
- தேனாம்படுகை
- நாகக்குடி
- நீரத்தநல்லூர்
- பட்டீஸ்வரம்
- பண்டாரவடைபெருமாண்டி
- பழவத்தான்கட்டளை
- பாபுராஜபுரம்
- புத்தூர்
- மருதாநல்லூர்
- மஹாராஜபுரம்
- மானம்பாடி
- வலையபேட்டை
- வாளபுரம்
- விளந்தகண்டம்
வெளி இணைப்புகள்
[தொகு]- தஞ்சாவூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்