விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024
2009 ஆம் ஆண்டில், கூகுள் தமிழாக்கக் கருவி மூலமாகச் சுமார் 1,200 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன.
செம்மைப்படுத்தும் பணி தொடர்பாக 2022 ஆம் ஆண்டில் முன்னெடுப்பு எடுக்கப்பட்டு, விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல் எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்த இந்தத் திட்டம் 2024 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.
நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு
[தொகு]எண் | திட்டங்கள் | இலக்கு | எட்டியது |
---|---|---|---|
1 | சிறப்புக் காலாண்டு (இரண்டாம் காலாண்டு: ஏப்ரல், மே, சூன் 2024) | 182 கட்டுரைகள் | 50 கட்டுரைகள் |
2 | தொடர்-தொகுப்பு 2024 | 44 கட்டுரைகள் | 25 கட்டுரைகள் |
3 | சிறப்புக் காலாண்டு (நான்காம் காலாண்டு: அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024) | 187 கட்டுரைகள் | 23 கட்டுரைகள்☆ |
☆ பணி நடைபெற்று வருகிறது.
வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்
[தொகு]உள்ளடக்கத்திற்கான மூலம்
[தொகு]இப்போதிருக்கும் கட்டுரைகளின் உள்ளடக்கம் சுமார் 14 ஆண்டுகள் பழமையானவை. ஆங்கில விக்கிப்பீடியா என்பது முதன்மைத் திட்டம் என்பதாலும், உலகளவில் பலராலும் தொடர்ந்து இற்றை செய்யப்படுவதாலும், இப்போதிருக்கும் ஆங்கிலக் கட்டுரைகளை எடுத்து மொழிபெயர்ப்பு செய்யவேண்டும்.
கட்டுரை வடிவமைப்பு
[தொகு]- தகவற் பெட்டி இருத்தல் நல்லது
- முன்னுரை
- 5 அல்லது 6 துணைத் தலைப்புகள்
- மேற்கோள்கள்
- உகந்த பகுப்புகள்
- உகந்த விக்கி மொழியிடை இணைப்புகள்
- முழுமையாக மொழிபெயர்க்க வேண்டும் என்பதில்லை. குறைந்தபட்சம் 300 சொற்கள் இருக்க வேண்டும். (எண்ணிக்கைகளைக் கணக்கிட நீச்சல்காரனின் இந்தக் கருவி உதவலாம்.)
எளிய முறைக்கான பரிந்துரைகள்
[தொகு]
பரிந்துரை 1:
- கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ளுதல்.
- ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமித்தல் (பதிப்பிடுதல்).
- அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்தல்.
பரிந்துரை 2:
- ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து, தனது மணற்தொட்டியில் உள்ளடக்கத்தை இட்டுக்கொள்ளுதல்.
- சிறு திருத்தங்களை மணல்தொட்டியில் செய்தல்.
- இறுதியாக மணல்தொட்டியிலுள்ள உள்ளடக்கத்தை கூகுள் கட்டுரையில் replace செய்தல். எடுத்துக்காட்டு: செயல் 1 & செயல் 2, செயல் 3
பரிந்துரை 3:
- ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து, நேரடியாக கூகுள் கட்டுரையில் overwrite செய்தல். எடுத்துக்காட்டு: மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து நேரடியாகவே overwrite செய்தல்
- அதன்பிறகு திருத்தங்களைச் செய்தல்.
- இந்த மூன்று பரிந்துரைகளின்படி செயல்பட்டால், முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.
செயலாக்கம்
[தொகு]- செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் துறைவாரியாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. பங்களிப்பாளர்கள் தமக்கு ஆர்வமுள்ள துறையைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தலாம்.
- கட்டுரைகளின் பட்டியல் - பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
கட்டுரைத் தலைப்புகளை பதிவு செய்தல்
[தொகு]கட்டுரைகளை செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கட்டுரைகளின் தலைப்புகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற பயனர்களின் திட்டமிடலுக்கு இது உதவியாக இருக்கும்.
செம்மைப்படுத்துதல் முடிந்த பிறகு
[தொகு]- {{கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்}} வார்ப்புருவைக் கட்டுரைப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும்.
- கட்டுரையில் இருக்கும் துணைப் பகுப்பினை நீக்க வேண்டும். உதாரணமாக, உயிர்ச்சத்து கே எனும் கட்டுரை செம்மைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டால், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-உணவு அறிவியல் என்பதனை நீக்க வேண்டும்.
- {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டும்.
குறிப்பு
[தொகு]45 கட்டுரைகள் திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை சரிபார்த்து, திருத்தப்பட்ட கட்டுரையாகக் கருதலாம். தேவைப்படின் மேலும் செம்மைப்படுத்தலாம்.
பங்களிக்க விரும்பும் பயனர்கள்
[தொகு]- - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:41, 11 மார்ச்சு 2024 (UTC)
- - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 10:04, 13 மார்ச்சு 2024 (UTC
- - Magentic Manifestations--Magentic Manifestations (பேச்சு) 06:59, 31 மார்ச்சு 2024 (UTC)
- --மகாலிங்கம் இரெத்தினவேலு 16:23, 31 மார்ச்சு 2024 (UTC)
- --கு. அருளரசன் (பேச்சு) 13:38, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 15:10, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:50, 2 ஏப்பிரல் 2024 (UTC)
- --☤சி.செந்தி☤ (உரையாடுக) 05:20, 9 ஏப்பிரல் 2024 (UTC)
- --சா. அருணாசலம் (உரையாடல்) 01:45, 15 ஏப்பிரல் 2024 (UTC)
- --புதுவைபிரபு
- --Atchaya Jayabal
- --Sajantext (உரையாடல்)
- -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:02, 8 சூன் 2024 (UTC)
- -- இரா. பாலாபேச்சு 06:36, 16 சூலை 2024 (UTC)
- --ராம்குமார் கல்யாணி 🌿 10:41, 2 அக்டோபர் 2024 (UTC)
- -- S.BATHRUNISA
- ஹிபாயத்துல்லா (பேச்சு) 14:46, 3 அக்டோபர் 2024 (UTC)
- --தியாகு கணேஷ் (பேச்சு) 13:38, 5 அக்டோபர் 2024 (UTC)
- --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:41, 8 அக்டோபர் 2024 (UTC)
ஒருங்கிணைப்பாளர்கள்
[தொகு]பங்களிப்பு விவரம்
[தொகு]இப்பக்கம் தற்போது செயல்பாட்டிலிருக்கும் தமிழ் விக்கிப்பீடியா நிகழ்வு பற்றியதாகும்.
இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் தொடர் மாற்றங்களுக்கு உள்ளாகும். |
நாள் வாரியாக
[தொகு]ஏப்ரல் 2024
[தொகு]மே 2024
[தொகு]நாள் | எண்ணிக்கை | கட்டுரைத் தலைப்புகள் |
---|---|---|
மே 4 | 1 | திரவ பெட்ரோலிய வாயு |
மே 7 | 1 | லலித் மோடி |
மே 10 | 1 | தானுந்து |
மே 11 | 1 | சூரிய மின்னாற்றல் |
மே 18 | 1 | புவிவெப்பச் சக்தி |
மொத்தம் | 5 | - |
சூன் 2024
[தொகு]நாள் | எண்ணிக்கை | கட்டுரைத் தலைப்புகள் |
---|---|---|
சூன் 7 | 1 | கஜினி (2008 திரைப்படம்) |
சூன் 25 | 1 | உயிர்ச்சத்து சி |
சூன் 29 | 1 | நுண்ணறிவு எண் |
மொத்தம் | 3 | - |
செப்டம்பர் 2024
[தொகு]நாள் | எண்ணிக்கை | கட்டுரைத் தலைப்புகள் |
---|---|---|
செப்டம்பர் 28 | 17 | பொறாமை அழுத்த அனற்கலம் நிலச்சரிவு ஜோதா அக்பர் மீரா நாயர் பென் 10 ஆமிர் கான் ஜாக்கி சான் கதக் ரிசி கபூர் கபச் சுரப்பி வாய்ப் புண் நீர்ப்போக்கு பெருங்குடல் அழற்சி ஆவணப்படுத்தல் குமட்டல் சாம் பிட்ரோடா |
செப்டம்பர் 29 | 7 | தாரே ஜமீன் பர் குருதி அழுத்தம் சீக்கியர் அதிதைராய்டியம் எரிமலை வலி மல்லிப் பேரினம் |
செப்டம்பர் 30 | 1 | எலிசபெத் டெய்லர் |
மொத்தம் | 25 | - |
அக்டோபர் 2024
[தொகு]நாள் | எண்ணிக்கை | கட்டுரைத் தலைப்புகள் |
---|---|---|
அக்டோபர் 1 | ||
அக்டோபர் 2 | 1 | சில்பா செட்டி |
அக்டோபர் 3 | 1 | சாகித் கபூர் |
அக்டோபர் 4 | 4 | மேரி கசாட் ராணி முகர்ஜி நெசவுத் தொழிற்துறை மம்தா குல்கர்னி |
அக்டோபர் 5 | 1 | கிருத்திக் ரோஷன் |
அக்டோபர் 6 | 1 | ஓசோன் படலம் |
அக்டோபர் 7 | 1 | ஆஷா போஸ்லே |
அக்டோபர் 8 | 1 | பொழுதுபோக்கு |
அக்டோபர் 10 | 1 | ஜெட் ஏர்வேஸ் |
அக்டோபர் 11 | 3 | இம்ரான் ஹாஷ்மி சல்மான் கான் சோனாலி பேந்திரே |
அக்டோபர் 13 | 3 | பிரியங்கா சோப்ரா டாடா நானோ பிராட் பிட் |
அக்டோபர் 14 | 2 | முகேஷ் ரியா சென் |
அக்டோபர் 15 | 1 | பார்பி |
அக்டோபர் 20 | 1 | ரவீணா டாண்டன் |
அக்டோபர் 30 | 4 | வணிக மேம்பாட்டு மாதிரி ராஜ் கபூர் (இந்தி நடிகர்) தியா மிர்சா வினய் பதக் |
மொத்தம் | 25 | - |
நவம்பர் 2024
[தொகு]நாள் | எண்ணிக்கை | கட்டுரைத் தலைப்புகள் |
---|---|---|
நவம்பர் 9 | 1 | கரண் ஜோஹர் |
நவம்பர் 11 | 1 | டாம் குரூஸ் |
மொத்தம் | 2 | - |
குறிப்பு: செம்மைப்படுத்துதல் பணியைச் செய்யும் பயனர், அந்தக் கட்டுரையை முடித்துவிட்டதாக பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடும் நாள் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பயனர்கள் வாரியாக
[தொகு]வரிசை எண் | பயனர் | செம்மைப்படுத்திய கட்டுரைகளின் எண்ணிக்கை |
---|---|---|
1 | மகாலிங்கம் இரெத்தினவேலு | 26 |
2 | ஸ்ரீதர். ஞா | 19 |
3 | பாலசுப்ரமணியன் | 17 |
4 | Magentic Manifestations | 7 |
5 | கு. அருளரசன் | 7 |
6 | ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் | 3 |
7 | கி.மூர்த்தி | 3 |
8 | ராம்குமார் கல்யாணி | 3 |
9 | சா அருணாசலம் | 3 |
10 | பத்ருநிஷா | 2 |
11 | சத்திரத்தான் | 2 |
12 | வசந்த லட்சுமி வெ | 2 |
13 | ஹிபாயதுல்லா | 1 |
14 | சரவணன் பெரியசாமி | 2 |
15 | Kanags | 1 |
16 | சி.செந்தி | 1 |
17 | பாலாஜி | 1 |
18 | தகவலுழவன் | 1 |
- | மொத்தம் | 101 |
முழுமையான விவரங்களுக்கு, காண்க: கட்டுரைகளின் பட்டியல்
- புலி - செய்தவர்: Magentic Manifestations
தொடர்ச்சி
[தொகு]விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2025