விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என முடிவு செய்த பிறகு இசுலாம், [தனிமனிதத்துவம்|தனிமனிதர்]] மற்றும் கணினி பற்றிய கட்டுரைகள் மிகவும் குறைவாகவே இருந்ததை கண்டேன். எனவே விக்கிப்பீடியாவில் இசுலாம், தனிமனிதர் மற்றும் கணினி பற்றிய கட்டுரைகளை முதலில் எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதன் படி முடிந்த அளவு கட்டுரைகளை எழுதி வருகின்றேன்.