விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2009 ஆம் ஆண்டில், கூகுள் தமிழாக்கக் கருவி மூலமாக ஏறத்தாழ 1,200 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன.

செம்மைப்படுத்தும் பணி தொடர்பாக 2022 ஆம் ஆண்டில் முன்னெடுப்பு எடுக்கப்பட்டு, விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல் எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டிலும் தொடர்கிறோம்.

எண் திட்டங்கள் செம்மைப்படுத்தப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை
1 சனவரி, பிப்ரவரி, மார்ச் 2023 - ஆகிய 3 மாதங்களை உள்ளடக்கிய காலாண்டில் செம்மைப்படுத்துதல் பணி நடந்தது. 60
2 அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2023 - ஆகிய 3 மாதங்களை உள்ளடக்கிய காலாண்டில் செம்மைப்படுத்துதல் பணி 30

தொடர்ச்சி[தொகு]

விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024