உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Jenakarthik

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்

பெயர்  : கார்த்திக் இராமானுஜம், karthik (jenakarthik)

இடம்  : சிங்கபூர், Singapore

பிறந்த இடம்: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, Madurai

படிப்பு :சென்னை அண்ணா பல்கலையில் மின் மற்றும் மின்னணுவியலில் இளங்கலை பொறியியல் பட்டமும்,சிங்கபூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலையில் மின்னியலில் முதுகலை பொறியியல் பட்டமும் பெற்றுருக்கிறேன்

மின்னஞ்சல்  : karthikjena@yahoo.com



அன்புடையீர், கோவை மாநகரில் பிறந்து, மதுரை மாநகரில் வளர்ந்த நெல்லைத் தமிழன் நான். ஆதலால் தமிழகத்தின் மூன்று வகையானப் பேச்சுத்தமிழும் கலந்து பேசக்கூடியவன். கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கையில் வாழும் காரணத்தால் சிங்கைத் தமிழும் அறிந்த நாடோடி நான். எனது பூர்வீகம் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ஆகும். குற்றாலச் சாரலுக்கும், தென்மேற்குப் பருவகாற்றின் தூறலுக்கும், மதுரைக் கோவிலுக்கும் நான் அடிமை. தமிழ் என் தாய்மொழி இல்லை என்ற குறைபாடினால் அதன் மீது அதீத காதல் கொண்டவன். செம்மொழியானத் தமிழ் மொழிக்கு எனது பங்களிப்பாக ஒரு சில நல்ல கட்டுரைகளை எழுத வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அதற்கு இங்கிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் உதவிபுரிய வேண்டுகிறேன்.


மன்னிக்க வேண்டும் விக்கி-நண்பர்களே, சிங்கையில் நடைபெறவுள்ள முதலாம் இளையர் ஒலிம்பிக் போட்டிகளில் நான் ஈடுபட்டுள்ளதால் என்னால் சரியாக கட்டுரைகள் எழுத முடியவில்லை. எனவே இரண்டு மாதங்கள் நான் விடுப்பு எடுத்துக் கொள்கிறேன்.


பதக்கம்

[தொகு]
சிறப்புப் பதக்கம்
தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்புகளைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 15:13, 10 ஆகத்து 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.
இந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர்.

39 இந்த விக்கிப்பீடியரின் வயது 39 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 14 நாட்கள்.
நவம்பர் 5, 2024 அன்று
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 6 மாதங்கள்,  6 நாட்கள் ஆகின்றன.
சிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவு தந்த த இந்து பத்திரிகையை இப்பயனர் புறக்கணிக்கிறார்.


நான் தொடங்கிய கட்டுரைகள்


விலங்கியல்

[தொகு]

1.தைமஸ் சுரப்பி
2.அடிநாச் சுரப்பிகல்
3.மண்ணீரல்
4.விந்துப் பாய்மம்
5.புராஸ்டேட் சுரப்பி
6.விந்து நாலத்திரள்
‎ 7.விந்து நாளம்
8.ஆண் கலவிஉறுப்பு
9.விழுங்குதல்
10.இரைப்பை
11.பெப்சின்
12.ரெனின்
13.பித்தநீர்
14.கணைய நீர்
‎15.புரோட்டீன்
‎ 16.பற்சொத்தை
‎ 17.எலும்பு முறிவு
18.அல்பினிசம்
19.மெலானின்
20.காதுகேளாத் தன்மை
21.கண்களின் குறைபாடுகள்
22.இன்சுலின்
23.வாசோபிரெசின்
24.லூட்டினைசிங் ஹார்மோன்
25.ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டிவிடும் ஹார்மோன் ‎
26.அட்ரினோ கார்டிகோடிராபிக் ஹார்மோன்
27.தைரோட்ரோபின்
28.மூளை தண்டுவட திரவம்
29.எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபி
30.ஹீமோகுளோபின்
31.மூச்சுக் கட்டுப்பாடு
32.மூச்சுச் சிற்றறையில் வாயு மாற்றம்
33.வெளிச்சுவாசம்
34.உட்சுவாசம்
35.சுவாசித்தல்
36.தசைப்பிடிப்பு
37.மரண விறைப்பு
38.தசைச்சோர்வு
39.தசைகளின் குறைந்த அளவு சுருக்கம்
40.சார்கோமியர்
41.எலும்புத்தசை
42.லிம்போசைத்
43.ஒற்றைச் செல்கள்
44.நடுவமைச்செல்கள்
45.இயோசினேற்பிகள்
46.காரச்சாய மேற்பிகள்
47.குருதிச் சுற்றோட்டத்தொகுதி

வேதியல்

[தொகு]

1.ஐசோபார்கள்
2.ஒற்றைச்சர்க்கரை
3.இரட்டைச்சர்க்கரை
4.கூட்டுச்சர்க்கரை

பொது

[தொகு]

1.சிலம்பு
2.புட்பராகம்
3.பவளம்
4.வைடூரியம்
‎ 5.இதய-நுரையீரல் செயல் தூண்டல்
6.கோத்திரம்

நோய்

[தொகு]

1.நரம்பியல் காது கேளாத்தன்மை
2.உணர்தல் வகை காது கேளாத்தன்மை
3.ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி
4.தொற்று விழி வெண்படல அழற்சி
5.கண்வலி
6.கண்கட்டி
7.உயர் இரத்த அழுத்தம் சார்ந்த ரெட்டினொபதி
8.நீரிழிவு சார்ந்த ரெட்டினொபதி
9.விழித்திரை நோய்
10.பிரஸ்பையோபியா
11.அஸ்டிக்மேட்டிசம்
12.மெட்ரோபியா
13.மையோபியா
14.இரத்தச் சர்க்கரை அதிகரிப்பு
15.தைராய்டு குறை நோய் பைத்தியநிலை
16.கிரிட்டினிஸம்
17.முற்றிய மார்புச் சளிநோய்
18.தீவிர மார்புச்சளி நோய்
19.மார்புச்சளி நோய்
20.இரத்தம் உறைதல் திரைப்புவாதை
21.எம்போலஸ்
22.துரோமொஎம்போளிசம்

சிங்கப்பூர் பற்றியவை:

[தொகு]

1.சிங்கப்பூரில் தமிழ் கல்வி
‎ 2.சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள்
3.சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள்

திரைப்படம்:

[தொகு]

1.களவாணி(திரைப்படம்)
2.புகைப்படம்(திரைப்படம்)
3.துணிச்சல் (திரைப்படம்)
4.குட்டி (திரைப்படம்)
5.நாணயம் (திரைப்படம்)
6.போர்க்களம் (திரைப்படம்)

சமயம்:

[தொகு]

1.சாக்தம்
2.காணபத்தியம்
3.கௌமாரம்
4.சௌரம்
5.ஹீனயானம்
6.பிரம்ம சமாஜம்
7.ஆரிய சமாஜம்
8.உபவேதங்கள்
9.அதர்வண வேதம்
10.சம்ஹிதைகள்
11.ஆரண்யகம்
12.பிராமணம்
13.சந்நியாசம்
‎ 14.வனப் பிரஸ்தம்
15.கிரஹஸ்தம்
16.பிரம்மச்சர்யம்
17.ஆசிரம முறை
18.முர்டிபுஜக
‎ 19.சுவேதம்பர தேராபந்த்
‎ 20.சுதனக்வாசி
21.சுவேதம்பரர்கள்
‎ 22.திகம்பரர்கள்
‎ 23.துவைதம்
24.விசிஷ்டாத்வைதம்
25.இந்து சமய தத்துவ ஞானிகள்
26.அகலிகை
27.கௌதமர்
28.அங்கரிசர்
‎ 29.அதர்வண மகரிஷி
30.தாதிசி
31.பிப்பலாத மகரிஷி
‎ 32.பாரத்வாஜ மகரிஷி
‎ 33.வாமதேவர்
34.சப்தரிஷி

சங்க இலக்கியம்:

[தொகு]

1.காஞ்சித் திணை
‎ 2.உழிஞைத் திணை
‎ 3.நொச்சித் திணை
4.தும்பைத் திணை
5.பொதுவியல் திணை
6.புறத்திணை
7.உலக ஒருமைப்பாடு
8.ஈகை
9.கற்புடைமை
10.கொடை
11.தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள்

வாழ்க்கை சரித்திரம்:

[தொகு]

1.மத்வாசார்யா
‎ 2.பசவர்
‎ 3.நிம்பர்க்கர்
4.இராமாநந்தர்
5.நாமதேவர்
‎ 6.வல்லபாச்சார்யா
7.மீராபாய்
8.சூர்தாசர்
9.ஏகநாதர்
10.துக்காராம்
11.சைதன்யர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jenakarthik&oldid=3384432" இலிருந்து மீள்விக்கப்பட்டது