தைமஸ் சுரப்பி
Appearance
தைமஸ் சுரப்பி | |
---|---|
Thymus | |
The thymus of a full-term fetus, exposed in situ. | |
கிரேயின் | |
தமனி | derived from internal mammary artery, superior thyroid artery, and inferior thyroid artery |
நரம்பு | vagus |
நிணநீர் | tracheobronchial, parasternal |
முன்னோடி | third branchial pouch |
ம.பா.தலைப்பு | Thymus+gland |
தைமஸ் சுரப்பி,மார்பு இடைச்சுவர்( Mediastinum)பகுதியில் மார்பெளும்பிர்க்கும்,பெரிகார்டியத்திர்க்கும் இடையில் உள்ளது. இருகதுப்புகள் கொண்ட இவ்வுறுப்பு சற்றேரக்குறைய முக்கோண வடிவமுடையது. இதன் அளவு நமது வயதைப்பொருத்து மாறுபடும். பிறந்த குழந்தையின் உடலில் தைமசின் எடை 10-15 கிராம்கள் ஆகும். தைமஸ் கதுப்பினச் சுற்றிலும் மெல்லிய இணைப்புத் திசுவினாலான உறை உள்ளது. தைமஸ், இரண்டு அடுக்குகளைக் கொண்டது. உட்புற அடுக்கு மெடுல்லா எனப்படும். வெளிப்புறமாக புரணி அல்லது கார்டெக்ஸ் பகுதிஉள்ளது. இப்பகுதியில் லிம்போசைட்டுகள் காணப்படுகின்றன.