கருப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெண்ணுறுப்பின் முன்புற வரைபடத்தோற்றம்

கருப்பை அல்லது கர்ப்பப்பை மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளின் முக்கிய பெண் இனப்பெருக்க உறுப்பாகும். இதன் ஒரு முனையான கருப்பை வாய் புணர்புழையுடனும் மற்றைய பகுதி பாலோப்பியன் குழாய்களுடன் இணைக்கப்படிருக்கும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பை&oldid=1343329" இருந்து மீள்விக்கப்பட்டது