இசுகேன் சுரப்பி
Appearance
இசுகேன் சுரப்பி | |
---|---|
படத்தில் இசுகேன் சுரப்பி திறப்பு. | |
இலத்தீன் | glandulae vestibulares minores |
கிரேயின் | |
முன்னோடி | Urogenital sinus |
இசுகேன் சுரப்பிகள் (Skene's glands, அல்லது சிறு இடைகழி சுரப்பிகள் அல்லது சிறுநீர்க்குழாய் அடுத்த சுரப்பிகள்) என்பன பெண்ணின் புணர்புழையின் மேற்புறச் சுவரில் அமைந்துள்ள சுரப்பிகளாகும். இவை சிறுநீர்க் குழாயில் வடிகின்றன.இவை ஜி ஸ்பாட்டிற்கு அண்மையில் உள்ளன. ஆண்களின் முன்னிற்கும் சுரப்பிக்கு ஒத்தமைப்புடைய இனப்பெருக்க உறுப்பாகையால் இவை பெண்ணின் புரோசுடேட் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தச் சுரப்பிகளைக் கண்டறிந்த மருத்துவர் அலெக்சாண்டர் இசுகேன் நினைவாக இவை பெயரிடப்பட்டுள்ளன.