இனப்பெருக்கத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இனப்பெருக்கத் தொகுதி
Penis ta.svg
மனித ஆண் இனப்பெருக்கத் தொகுதி
Details
இலத்தீன் systema reproductionis
Identifiers
TA A09.0.00.000
FMA 7160 75572, 7160
Anatomical terminology

இனப்பெருக்கத் தொகுதி (reproductive system அல்லது genital system) என்பது பாலியல் இனப்பெருக்கம் செய்வதற்காக உயிரினமொன்றின் இணைந்து வினையாற்றும் உறுப்புக்களின் தொகுதியாகும். நீர்மங்கள், இயக்குநீர்கள், ஃபெரமோன்கள் போன்ற பல உயிரற்றப் பொருட்களும் பாலியல் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய அங்கங்களாக உள்ளன.[1] பெரும்பாலான உடல் தொகுதிகள் போலன்றி, பால் வேறுபட்ட இனங்களின் பாலுறுப்புக்கள் பெரிதும் மாறுபட்டுள்ளன. இந்த வேறுபாடுகளால் இரு தனிநபர்களின் மரபார்ந்த பொருட்கூடுகையால் சந்ததியினரின் மரபணு தகுதி மேம்படுகின்றது.[2]


மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனப்பெருக்கத்_தொகுதி&oldid=1877001" இருந்து மீள்விக்கப்பட்டது