அகச்சுரப்பித் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அகச்சுரப்பித் தொகுதி அல்லது அகஞ்சுரக்குந் தொகுதி (Endocrine system) என்பது இயக்குநீர்கள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, வளர்சிதைமாற்றம், வளர்ச்சி, திசுக்களின் செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை அகச்சுரப்பியியல் எனப்படுகின்றது.

அகச்சுரப்பித் தொகுதி நரம்புத் தொகுதியைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு நரம்புகளைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதியில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட வேதிப்பொருட்களை இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் உயிரினங்களின் வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.

சைகைகளின் வகைகள்[தொகு]

கலச் சைகையின் பொதுவான முறை அகச்சுரப்புச் சைகை ஆகும். இத்துடன், பராகிறைன், ஆட்டோகிறைன், நியூரோஎண்டோகிறைன் ஆகிய வேறு பல சைகை முறைகளும் உள்ளன. நுரோன்களுக்கு இடையிலான தனி நியூரோகிறைன் சைகை முறை நரம்புத் தொகுதிக்கு உரியது ஆகும்.

அகங்சுரக்கும் சுரப்பிகளும் அவற்றினால் இயக்குநீர்களும்[தொகு]

மனித கழுத்து மற்றும் கழுத்துப் பகுதியிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள்

பரிவகக் கீழ்[தொகு]

சுரக்கப்படும் இயக்குநீர் சுருக்கக் குறி உற்பத்தி செய்யப்படுவது தாக்கம்
தைரொட்ரொப்பின் சுரக்கும் இயக்குநீர் TRH Parvocellular neurosecretory neurons Stimulate thyroid-stimulating hormone release from [[anterior முன் பிட்யூட்டரி சுரப்பி ஆல் சுரக்கப்படும், தைரொயிட் தூண்டு இயக்குநீரை (TSH) சுரக்கும்
டொப்பாமின்
(Prolactin-inhibiting hormone)
DA or PIH Dopamine neurons of the arcuate nucleus புரோலாக்டின் இனை நிரோதிக்கும் முன் பிட்யூட்டரி சுரப்பியினால் சுரக்கப்படும்
வளர்ச்சி இயக்குநீரை சுரக்கும் இயக்குநீர் GHRH Neuroendocrine neurons of the Arcuate nucleus வளர்ச்சி இயக்குநீரைத் தூண்டும், முன் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும்
வளர்ச்சியூக்கத் தடுப்பி
SS, GHIH, or SRIF Neuroendocrine cells of the Periventricular nucleus Inhibit Growth hormone (GH) release from anterior pituitary
Inhibit thyroid-stimulating hormone (TSH) release from anterior pituitary
கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் GnRH or LHRH Neuroendocrine cells of the Preoptic area Stimulate follicle-stimulating hormone (FSH) release from anterior pituitary
Stimulate luteinizing hormone (LH) release from anterior pituitary
Corticotropin-releasing hormone CRH or CRF Parvocellular neurosecretory neurons of the Paraventricular Nucleus Stimulate adrenocorticotropic hormone (ACTH) release from anterior pituitary
ஆக்சிடாசின் OT or OXT Magnocellular neurosecretory neurons of the Supraoptic nucleus and Paraventricular nucleus Uterine contraction
Lactation (letdown reflex)
வாசோபிரெசின்
(antidiuretic hormone)
ADH or AVP or VP Parvocellular neurosecretory neurons, Magnocellular neurosecretory neurons of the Paraventricular nucleus and Supraoptic nucleus Increases water permeability in the distal convoluted tubule and collecting duct of சிறுநீரகத்தி, thus promoting water reabsorption and increasing blood volume

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகச்சுரப்பித்_தொகுதி&oldid=2266424" இருந்து மீள்விக்கப்பட்டது