சூலகம்
Jump to navigation
Jump to search
சூலகம் | |
---|---|
![]() Blood supply of the human female reproductive organs. The left ovary is the oval shaped structure visible above the label "ovarian arteries". | |
விளக்கங்கள் | |
இலத்தீன் | ovarium |
ovarian artery, uterine artery | |
ovarian vein | |
ovarian plexus | |
Paraaortic lymph node | |
அடையாளங்காட்டிகள் | |
ஹென்றி கிரேயின் | p.1254 |
மரு.பா.த | A05.360.319.114.630 |
Dorlands /Elsevier | Ovary |
TA | A09.1.01.001 |
FMA | 7209 |
உடற்கூற்றியல் |
சூலகம் (Ovary) கருமுட்டையை உற்பத்தி செய்யும் உறுப்பாகும். இது இனப்பெருக்கத்தில் பங்கெடுக்கும் முக்கியமான ஒரு உறுப்பாகும்.
மனிதரில் சூலகம்[தொகு]
கருப்பைக்கு சற்று மேலாக அதற்கு இரு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்று வீதம் இரு சூலகங்கள் உள்ளன. இச்சூலகங்கள்தான் சூலக முட்டைகளை உருவாக்குகின்றன. இம்முட்டை ஆணின் விந்துடன் சேர்கையில் கருக்கட்டிக் குழந்தை ஏற்படுகிறது. பருவமானபின்பு சூலகங்கள் மாதம் ஒரு முட்டையை வெளிவிடுகிறது. சிலவேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட முட்டையையும் வெளிவிடும். இம்முட்டை பாலோப்பியன் குழாய் ஊடாக கருப்பையை அடைந்து ஆணின் விந்துடன் சேர்ந்து கருக்கட்டி குழந்தை உருவாகிறது.
தாவரங்களில் சூலகம்[தொகு]
பூக்கும் தாவரங்கள் என்ற பிரிவினுள் வரும் தாவரங்களில், பழங்களை உருவாக்கும் பகுதியாக இந்த சூலகம் காணப்படுகின்றது.