வித்துத் தாவரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வித்துத் தாவரங்கள்
புதைப்படிவ காலம்:Devonian? or earlier to recent
Welwitchia.jpg
Welwitschia mirabilis a member of the Gnetophyta
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
Divisions

விதைகளை உற்பத்தி செய்யும் தாவரங்கள் வித்துத் தாவரங்கள் எனப்படுகின்றன. இவை நிலத் தாவரங்களில் ஒரு வகையாகும். தற்காலத்தில் வாழுகின்ற சைக்காட்டுகள், Ginkgo, ஊசியிலைத் தாவரங்கள் (conifers), பூக்கும் தாவரங்கள் என்பன இவ்வகையுள் அடங்குகின்றன.

வித்துத் தாவரங்கள் வழக்கமாக பூக்கும் தாவரங்கள் (Angiosperms), வித்துமூடியிலிகள் (gymnosperms) என இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தற்காலத்தில், பூக்கும் தாவரங்கள், வித்துமூடியிலித் தாவர வகையிலிருந்து கூர்ப்பு (பரிணாமம்) அடைந்ததாகக் கருதப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்துத்_தாவரங்கள்&oldid=2196590" இருந்து மீள்விக்கப்பட்டது