கலன் இழையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலன் இழையத் தாவரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கலங்களால் ஆன, முக்கியமாகக் கடத்தும் தொழிலைச் செய்யும் இழையமே கலன் இழையம் ஆகும். இது மிகவும் சிக்கலான மற்றும் விருத்தியடைந்த தாவர இழையம் ஆகும். இது காழ் மற்றும் உரியக் கலங்களால் ஆனது. காழ் நீர் மற்றும் கனியுப்புக்களைக் கடத்தும். உரியம் உணவை கரைசலாகக் கடத்தும்.

இக் குறுக்கு வெட்டில் கலன் இழையத்தைக் காணலாம்
பல்வேறு வகையான திசுக்களை அடுக்குகளாகக் கொண்ட தாவரத் தண்டொன்றின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்:
1. தக்கை (Pith),
2. மூலக்காழ் (Protoxylem),
3. காழ் (Xylem) I,
4. உரியம் (Phloem) I,
5. வல்லருகுக்கலவிழையம் (Schlerenchyma),
6. மேற்பட்டை (Cortex),
7. மேற்றோல் (Epidermis)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலன்_இழையம்&oldid=2745513" இருந்து மீள்விக்கப்பட்டது