கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
தக்காளி - சதைப்பற்றுள்ள கனியின் கு.வெ. தோற்றம்
சதைப்பற்றுள்ளக் கனி அல்லது பெர்ரி என்பது ஒரு சூலிழையால் உருவாக்கப்படும் சதைப்பற்றுள்ள கனி வகைகளைக் குறிக்கும்.
இது பல விதைகளைக் கொண்ட கனியாகும்.
வெளித்தோல்(எபிகார்ப்) மெல்லியதாகவும், நடுத்தோலும், உட்தோலும் வேறுபாடற்றும் காணப்படும். விதைகள் சாறு நிறைந்தப் பகுதியில் மூழ்கிக் காணப்படும். விதையுடன் சேர்த்து முழுக்கனிப் பகுதியும் உண்ணத்தகுந்தவை.