விந்து தள்ளல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விந்து தள்ளல் (Ejaculation) எனப்படுவது ஆண்குறியிலிருந்து விந்துப் பாய்மம் வெளித் தள்ளப்படுதலாகும். பொதுவாகப் புணர்ச்சிப் பரவசநிலையில் இது நிகழ்கிறது.

விந்து தள்ளல்

சில தகவல்கள்[தொகு]

விந்து தள்ளல் படக்காட்சி
  • ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர்
  • வாணாளில் ஒரு மனிதன் விந்து பாய்ச்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000
  • வாணாளின் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர்
  • ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7
  • புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்
  • ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்
  • ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.
  • விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்
  • பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)


"http://ta.wikipedia.org/w/index.php?title=விந்து_தள்ளல்&oldid=1578298" இருந்து மீள்விக்கப்பட்டது